சிறுநீரக கற்கள் உருவாகுவதை எப்படி தடுப்பது?
சிறுநீரகத்தில் உருவாகும் தூள்கள், உப்புகள் மற்றும் மூலக்கூறுகள் படிவாகி கற்களாக மாறுவது சிறுநீரக கற்கள் எனப்படும். இவை பல வகைப்படும் கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம், ஸ்டுரைட், கால்சியம் பாஸ்பேட், சிஸ்டீன், ஷேந்தீன் போன்றவை. இந்நோயின் அறிகுறிகள் முதுகு மற்றும் விலா…
தேனீர்-கோப்பி குடிப்பவர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
தினமும் 2 வேளை இனிப்பான தேனீர்(Tea) அல்லது கோப்பி(Coffee) குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில்(India) தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள டாட்டா இன்ஸ்டியூட் ஒப் பண்டமென்டல் ரிசர்ச்(TIFR) நிலைய ஆராய்ச்சியாளர்கள் சில…
தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்
சைவ உணவினை விரும்பும் பலரும் சிக்கன் உண்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சிக்கன் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். அத்துடன், தினமும் சிக்கன் சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனால், உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து, எலும்புகள்…
மார்பக புற்றுநோய் ஏற்பட என்னென்ன காரணங்கள்?
மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணிகள் உள்ளன. இதோ சில முக்கியமானவை: குடும்பத்தில் யாராவது மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக BRCA1 மற்றும் BRCA2 எனும் மரபணுக்களில் உள்ள மாற்றங்கள் இந்த நோய்க்கு காரணமாக இருக்கலாம்.…
பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்கள்?
பன்னீர் ரோஜா இந்திய மருத்துவத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. இதன் சில முக்கிய மருத்துவ குணங்கள் . பன்னீர் ரோஜா மலச்சிக்கலை தீர்க்கிறது. இதன் மொட்டுகளை அரைத்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். பன்னீர் ரோஜா சருமத்துக்கு…
வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவை: சீரான இரத்த சர்க்கரை அளவு: வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்க்கப்பட்ட யாழ் இளம் குடும்பஸ்தர்…
சிறுநீரகம் செயலிழப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள்.
சிறுநீரக நோய் தொடக்க நிலையில் இது எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. சிறுநீரக பாதிப்பு ஒருவருக்கு ஏற்படுகிறதென்றால் தொடக்கத்திலே அதன் அறிகுறி எதையும் உணரமுடியாது. கனடா.ரொறன்ரோவில் துப்பாக்கியுடன் கைதான சிறுவன் உடலில் இருக்கும் கிரியாட்டினின் அளவு குழந்தைகளுக்கு 2.0 மில்லி கிராமுக்கு அதிகமாகவும்,…
அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்
அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுறது உடல்நலத்துக்கு நல்லது இல்ல. இதனால் ஏற்படும் சில பிரச்சனைகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம். ஆசையாய் வாங்கிய வீட்டை அடமானம் போட்ட நடிகை தமன்னா. உடல் எடை அதிகரிப்பு: எண்ணெய் பலகாரங்கள்ல கலோரிகள் அதிகமா இருக்கும்.…
தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள்.
வைட்டமின் சி: தக்காளி ஒரு சிறந்த வைட்டமின் சி ஆதாரமாகும், இது நோய் எதிர்ப்பு சக்தி, கொலாஜன் உற்பத்தி மற்றும் இரும்பு உறிஞ்சுதலுக்கு முக்கியமானது. ஒரு நடுத்தர தக்காளியில் பரிந்துரைக்கப்பட்ட தினசரி மதிப்பில் (DV) 40% வைட்டமின் சி உள்ளது. பாடசாலை…
உடலில் பச்சை குத்திக்கொள்வதால் உருவாகும் புற்றுநோய்! அதிர்ச்சி தகவல்
உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோயை உருவாகும் வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பற்றிய மோட்டாா் சைக்கிள்! – குறித்த தகவலை சுவீடன் (Sweden) நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த…
ஆட்டிறைச்சி சாப்பிடுவது புற்றுநோயை ஏற்படுத்துமா? ஆய்வு கூறும் பகீர் தகவல்
பொதுவாகவே பெரும்பாலானவர்கள் அசைவ உணவை விரும்புவார்கள் அப்படி அசைவ பிரியர்களின் பட்டியலில் ஆட்டிறைச்சிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. சில பேர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆட்டிறைச்சி சாப்பிடுவார்கள்.ஆனால் ஆட்டிறைச்சியை அதிகம் சாப்பிடக் கூடாது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.…