• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியா

  • Startseite
  • ராணி II ஏலிசபெத் இறுதிச் சடங்கு: உலகத் தலைவர்கள் 500 பேர் அஞ்சலி!

ராணி II ஏலிசபெத் இறுதிச் சடங்கு: உலகத் தலைவர்கள் 500 பேர் அஞ்சலி!

இங்கிலாந்து மகாராணியாக நீண்ட நாட்களாக அரியணையில் அந்திருந்த ராணி இரண்டாம் எலிசபெத் , கடந்த 8 ஆம் தேதி தன் 97 வயதில், உடல் நலக்குறைவால் காலமானார். அவர் உடல் லண்டன் மா நகரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டரில்…

வீடியோகேம் விளையாடிக் கொண்டிருந்த பிரித்தானியரை தாக்கிய மின்னல்

செப்டம்பர் 5, திங்கட்கிழமை தனது ப்ளே ஸ்டேஷனில் விளையாடிக் கொண்டிருந்த எய்டன் ரோவன் (Aidan Rowan), இரவு 10:30 மணியளவில் உரத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அவரது உடலில் ஒரு கனமான உணர்வை உணர்ந்ததாகவும் கூறினார். இங்கிலாந்தின் அபிங்டனில் வசிக்கும் 33…

பிரித்தானியாவில் பரவும் புதிய வகை ஓமிக்ரோன் வைரஸ் மாறுபாடு!

அமெரிக்காவை தொடர்ந்து புதிய வகை பிஏ.4.6 துணை மாறுபாடு தற்போது பிரித்தானியாவில் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடி வந்தது. தொற்று நோய் பரவல் முடிவுக்கு வரப்போகிறது…

பிரித்தானிய மகாராணி காலமானார்

பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் பால்மோரலில் காலமானார். வியாழனன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் கூடினர். ராணியின் மரணத்துடன், அவரது மூத்த மகன் சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர்,…

பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் லிஸ் ட்ரஸ்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைமைத்துவத்துக்காக தன்னுடன் போட்டியிட்ட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை தோற்கடித்து அவர் வெற்றிபெற்றுள்ளார். இது தொடர்பிலான அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளது. இதன்மூலம் பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமராக…

லண்டனில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்.

லண்டன் தேம்ஸ் ஆற்றில் இலங்கையர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகிய நிலையில் புகைப்படம் வெளியாகியுள்ளது. தேம்ஸ் ஆற்றில் நீரில் மூழ்கி காணாமல் போன ஒருவரை தேடும் பணியின் போது, சடலம் கரையொதுங்கியுள்ளதென கடற் பாதுகாப்பு…

இங்கிலாந்து வெளியிட்ட விநாயகர் உருவம் பொறித்த தங்க கட்டி  விற்பனை

விநாயகர் சதுர்த்தி இம்மாதம் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இங்கிலாந்தில் உள்ள ராயல் தங்கசாலை, விநாயகர் உருவம் பொறித்த 24 காரட் சுத்த தங்கத்தில் தங்க கட்டியை வெளியிட்டுள்ளது. விநாயகர் காலடியில் தட்டு நிறைய லட்டுகள் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 20…

இங்கிலாந்தில் அதிகரித்த வெப்பநிலை. உருகிய ரயில்வே சிக்னல்கள்

இங்கிலாந்து நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து ரயில்வே சிக்னல்கள் உருகி போக்குவரத்து கடும் பாதிப்படைந்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பநிலை நிலவுகிறது. வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் 40 டிகிரி…

பிரித்தானியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம்.

பிரித்தானியாவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டமை இது முதன் முறையாகும். இதனால் நாடு முலுவதும் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா இந்த வாரத்தில் அதன் வெப்பமான நாளை பதிவு செய்யக்கூடும் எனவும், அதிகபட்சமாக 41C (106F) வெப்பநிலை பதிவாகக் கூடும்…

பிரித்தானியாவில் அதீத வெப்ப எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வெப்பம் தீவிரமடையும் நிலையில், இங்கிலாந்தில் முதன் முறையாக அதீத வெப்பநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இங்கிலாந்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸ்சை தாண்டும் என்பதுடன், தெற்கு ஸ்காட்லாந்து மற்றும்…

104 வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து பெண்மணி.

பிரிட்டனை சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் சுமார் 104 வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். பிரிட்டனை சேர்ந்த எல்சி ஆல்காக் என்ற 104 வயதான பெண் தான் பிறந்த குடியிருப்பில் தான் தற்போது வரை வாழ்ந்து வருகிறார். அதாவது கடந்த…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed