பிரித்தானியாவின் புதிய வீசா திட்டம்
பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் கடந்த ஜுன் மாதம் வரையில் இங்கிலாந்தில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ர்வதேச கற்கைநெறிகளுக்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்த மாணவர்களின்…
லண்டனில் இந்து கோயில் நடத்தும் முஸ்லிம் நபர்
லண்டனில் உள்ள பிரபலமான இந்து கோயில் ஒன்றை முஸ்லிம் நபர் ஒருவர் நடத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் சுவாமி ஐயப்பா மையம் என்ற பெயரில் இந்த கோவில் இயங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 453 High St North Manor…
பிரித்தானியாவில் செல்லப் பிராணிகௗ் வளர்ப்போர்௧்கு ஏற்பட்டுள்ள சிரமம்!
பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளது அதனால் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அவற்றை பராமரிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.விலங்குகளைத் தத்தெடுப்போர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.விலங்குநல அமைப்புகள் மேலும் அதிகமான விலங்குகளைப் பராமரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்கான உணவு விலைகள் கடந்த சில மாதங்களில் 30 விழுக்காடுவரை…
இங்கிலாந்தில் சாதனைப்படைத்த இலங்கை மாணவி!
இலங்கையை பூர்வீகமாக கொண்ட மாணவி ஒருவர் இங்கிலாந்தில் IQ தேர்வில் சிறந்து விளங்கியுள்ளார். 10 வயதான அரியானா தம்பரவா ஹெவகே மென்சா IQ தேர்வில் பங்கேற்று 162 மதிப்பெண் பெற்றார், இது மேதை நிலை என்று கருதப்படுகிறது. உளவுத்துறையின் அளவுகோலாகக் கருதப்படும்…
யாழ் இளம் குடும்பப் பெண் பிருத்தானியாவில் மரணம்
அல்வாய் கிழக்கு தாமந்தோட்டத்தைச் சேர்ந்தவரும் தற்போது பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவருமான திருமதி. சிவராசா வினோதினி அவர்கள் 16.11.2022 பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.
உலகின் கொடிய விஷமுள்ள தாவரம் – , இங்கிலாந்து பூங்காவில்
ஆமணக்கு வகையை சேர்ந்த ரிசினஸ் கம்யூனிஸ் என்றழைக்கப்படும் செடி, உலகின் கொடிய விஷமுள்ள தாவரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த செடியில் உள்ள சில பொருட்கள் கொடிய சயனைடை விட 6,000 மடங்கு ஆற்றல் வாய்ந்தது.உலகின் மிக நச்சு தாவரம் என்று கின்னஸ்…
புலம்பெயர்வோரை தடுக்க பிரித்தானியா – பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்.
பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று திங்கட்கிழமை எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஒப்பந்தம் செய்ய உள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆங்கிலக் கால்வாய் கடற்கரைகளில் ரோந்து செல்லும் 200 பிரெஞ்சு அதிகாரிகள்…
பிரித்தானிய மகாராணி தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்!
ராஜ குடும்பப் பெண்களைப் பொருத்தவரை, ஊடகங்களில் அதிக அளவில் இடம்பெறும் செய்திகள் பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட், மற்றும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ஆகியோரைக் குறித்தவையாகத்தான் இருக்கும். ஆனால், மக்கள் மீது அதிக தாக்கத்தை உண்டுபண்ணும் ராஜ குடும்பப்…
இலங்கையில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி பரிதாபமாக உயிரிழப்பு!
பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற பெண் விபத்துக்குள்ளாகிய நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என மருத்துவமனை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.ஜூலி நிக்கோலா…
லண்டன் குடிவரவு அகற்றும் மையத்தில் ஆயுதங்களுடன் வந்த கைதிகள்.
பல்வேறு ஆயுதங்களுடன் கைதிகள் லண்டன் குடிவரவு அகற்றும் மையத்தில் மின் தடையின் போது இடையூறு ஏற்படுத்தியதாக உள்துறை அலுவலகம் கூறுகிறது.ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹார்மண்ட்ஸ்வொர்த் தடுப்பு மையத்தில் நடந்த சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கைதிகள் குழு ஒன்று…
பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை
கொட்டித் தீர்த்த கனமழையால் லண்டனில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிது. மேலும் இரண்டு வரிசைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள M25 இன் ஒரு பகுதி உட்பட, சாலைகளில் திடீர் வெள்ளத்தால் வாகன சாரதிகள்…