பிரித்தானியாவில் இரு குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் உயிரை இழந்த தமிழன்
பிரித்தானியாவில் அருவியில் குளித்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் ஈழத் தமிழ் இளைஞர் உயிரிழந்துள்ளார். வேல்ஸில் அமைந்துள்ள Brecon Becons அருவியில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா…
பிரித்தானியா விபத்தில் உயிரிழந்த ஈழத்தமிழ் பெண்கள் ; கனடாவில் இறுதிக்கிரியைகள்
பிரித்தானியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஈழத்தமிழ் பெண்களின் இறுதிக்கிரியைகள் கனடாவில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரொரன்ரோவை சேர்ந்த ஈழத் தமிழ் பெண்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளார்கள். Sussex நகரின் Chichesterக்கு அண்மையில்…
பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கை தமிழர்
பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார். யாழில் பிறந்த…
பிரித்தானியாவில் பேரிடி – சடுதியாக உயர்ந்த வீட்டு வாடகைகள்
பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம்…
பிரித்தானியா கடவுச்சீட்டில் இடம்பெறும் மோசடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை –
கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தியொன்று விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கடவுச்சீட்டு அலுவலக அலுவலர்கள், ஐந்து வார வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அதனை சில மோசடியாளர்கள் தவறாக பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றுவதாகவும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.விரைவாக கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்க தங்களை…
பிரித்தானியாவில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
பிரித்தானியாவில் சீஸ் தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட சீஸ் (cheese) சேர்க்கப்பட்ட உணவை உண்ட நபரொருவர் உயிரிழந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீஸை சாப்பிட்டவர்களுக்கு லிஸ்டீரியாசிஸ் என்னும் நோய் பரவியுள்ளது. இந்த நோய்த்தொற்றால் ஒருவர் பலியாகியுள்ளதைத்…
பிரித்தானியாவில் உள்ள தடுப்பு முகாமில் தமிழர்கள் தற்கொலை முயற்சி!
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை முயற்சியையடுத்து, குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும்…
பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை !
யாழ்ப்பாணம், சாவகச்சேரி- சரசாலையை சொந்த இடமாக கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று அதிகாலை பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் நீண்ட காலமாக குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் வியாபாரம் மற்றும் சமூக சேவைகளில் பிரபலமானவர் என்று தெரியவருகின்றது. சம்பவத்தில் சாவகச்சேரி…
பிரித்தானியாவில் டிக்டாக்குக்கு விதிக்கப்பட்டுள்ள தடை?
பிரித்தானியாவில் அரச அலுவலக தொலைபேசிகளில் டிக்டாக் செயலி பயன்படுத்துவது தடை விதிக்கபட்டுள்ளது ஏற்க்கனவே அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. இந்த நிலையில், பிரித்தானிய அரசு அலுவலக கைபேசிகள் கணினிகள் மற்றும் மின்னணு…
லண்டனில் வீட்டு வாடகை இத்தனை லட்சங்களா ? அல்லல்ப்படும் மக்கள்
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வீட்டு வாடகை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் பல வெளிநாட்டினர், பெரும்பாலும் வீடுகளை குத்தகை அல்லது வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளில் கொரோனா அச்சுறுத்தலால்…
வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கிடைத்த சந்தர்ப்பம்
பிரித்தானியாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களை அதிகநேரம் வேலை செய்ய அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வெளிநாட்டு மாணவர்களை அதிக நேரம் வேலை செய்ய வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. காலி பணியிடங்களை முழுமை செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மாணவர்கள்…