லண்டனில் மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இந்திய வம்சாவளி பெண்!
லண்டனிலுள்ள வீடு ஒன்றில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி இளம் பெண் ஒருவரும் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இவர்களின் மரணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த இந்திய வம்சாவளியினர் என்றும் பெயர் ஷிவாங்கி (Shiwangi Bagoan (25)…
பிரித்தானியாவில் வீடுகளின் விலை அதிகரிப்பு!
பிரித்தானியாவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடியிருப்பு வீடுகளின் விலை அதிகபட்சமாக 14.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிரித்தானியாவின் மிகப்பெரிய கட்டிட சமூகமான நேஷன்வைட்டின்( Nationwide) கூற்றுப்படி, வீடுகளின் விலை முந்தைய மார்ச் மாதத்தை விட 14.3 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது, இது…
லண்டனில் பட்டப்பகலில் நடந்த சம்பவம்!
லண்டனில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை பட்டப்பகலில் (28-03-2022) இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
லண்டனில் இருந்து சென்றவருக்கு இலங்கை உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி!
லண்டனில் இருந்து இலங்கை வந்த ஒருவர் இலங்கை உணவகம் ஒன்றில் கொத்துரொட்டியும் , பிளேன் ரீயும் சாப்பிட்டதற்கு 1620 ரூபா செலுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் நேற்றிரவு நீர்கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றின் தனது இராப்போசனத்தை முடித்துள்ளார். அவர்…
பிரித்தானியாவில் தமிழர்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்
பிரித்தானியாவின் P அன்ட் O பெர்ரிஸ் கப்பல் நிறுவனம் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. அவர்களுக்குப் பதிலாக குறைந்த சம்பளம் வழங்க கூடிய தொழிலாளர்களை நியமிக்கவுள்ளது. இதனால் பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் உட்பட பலருக்கு சிறந்த சம்பளத்துடனான…
பிரிட்டனில் விமான பயணம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் ரத்து!
கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட சர்வதேச விமான பயணம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் வரும் 18 ஆம் திகதி முதல் ரத்து செய்வதாக பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போது, பிரிட்டனுக்குள் வரும் சர்வேதச பயணிகள் கொரோனா பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், எங்கிருந்து…
பிரித்தானியாவில் தாக்குதல்; பரிதாபமாக உயிரிழந்த நபர்
பிரித்தானியாவின் பிரென்ற் (Brent) பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புலன்விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டள்ளதாக பிரித்தானியாவின் பெருநகர பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் பிரித்தானிய நேரம் 23.26 மணியளவில் ரிவியூ வீதிக்கும் ஹீதர் வீதிக்கும் இடையில், NW2 சந்திக்கு…
பிரித்தானியா மக்களுக்கு அரசாங்கம் மகிழ்ச்சியான செய்தி!
பிரித்தானியாவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். அந்த வகையில், நேர்மறை சோதனை செய்தவர்களை சுயமாக தனிமைப்படுத்துவதற்கான…
இங்கிலாந்தில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை!
தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸின் சில பகுதிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யூனிஸ் புயல் மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இப்புயல் காரணமாக இடையூறுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை…
பிரித்தானியா இனி இந்த விசா வழங்காது. வெளியாகும் அறிவிப்பு.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும், ‘golden visa’ என்று அழைக்கப்படும், Tier 1 (investor) விசா வழங்குவதை நிறுத்திக்கொள்ள பிரித்தானியா முடிவு செய்துள்ளது. குறைந்தபட்சம் 2 மில்லியன் பவுண்டுகள் செலவிடுபவர்களுக்கு வாழிட உரிமம் வழங்கும் இந்த தங்க விசா (golden visa) திட்டத்தை…
பிரிட்டனில் பரவும் புதிய வகை காய்ச்சல்.
பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்குத் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரசும் லஸ்ஸா வைரசும் உறவு முறைத் தொடர்புடையவை என்பதால்…