இங்கிலாந்து கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உயிரினம்! அதிர்ச்சியில் மக்கள்
இங்கிலாந்து கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ள மர்மமான உயிரினத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உலகம் முழுவதும் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவற்றில் பல மனிதர்கள் காண முடியா அடர் காடுகளுக்கும், ஆழமான கடல் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றன. சில சமயம்…
பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புதிய வேலைசார் சட்டங்கள்
ஏப்ரல் 2025 முதல், பிரித்தானியாவில் (UK) பல்வேறு வேலைசார் சட்ட மாற்றங்கள் அமுலுக்கு வருகிறது. இலங்கையில் முதல் முதலாக நிறுவப்பட்ட விந்து சேகரிக்கு நிலையம் இதில் ஊதிய உயர்வு, மகப்பேறு மற்றும் நோயாளி சம்பள உயர்வு, மற்றும் நியோனேட்டல் விடுப்பு (neonatal…
லண்டன் விமானங்கள் ரத்து: சிறிலங்கா எயார்லைன்ஸ் விடுத்த அறிவிப்பு
தீ விபத்து ஒன்று காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் இன்று (21) கொழும்பில் இருந்து லண்டன் புறப்படவிருந்த இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறிலங்கா எயார்லைன்ஸின், லண்டனுக்கு இன்று (21) மதியம் 12:50 மணிக்கு…
லண்டன் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழர் உயிரிழப்பு.
லண்டனில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர் தமிழரான முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 03 ஆம் திகதி லண்டனில் நடந்த விபத்தில் சம்பவத்தில் 49 வயதான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. குறித்த பாதசாரிகள் கடவையில்…
பிரித்தானியாவில் ஈழத்தமிழ் பெண்ணுக்கு எமனான நண்டு
பிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக , இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணம் நற்பிட்டிமுனையை பூர்விகமாக கொண்டவரும் , UK- Liverpool Bootle நகரில் வசித்த…
லண்டன் கார் விபத்தில் தமிழர் பரிதாபகரமாகப் பலி
திங்கட் கிழமை (27) அதிகாலை 4.40 மணிக்கு , லண்டன் நோத்ஹால்ட்டில் (NORTHOLT) படு பயங்கரமான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 47 வயதுடைய ஈழத் தமிழரான ரஞ்சன் என்பவர் உயிரிழந்துள்ளார். 4 பாக்கிஸ்தான் இளைஞர் ஒரு BMW காரை வேகமாக…
AI தொழிலாளர்களுக்கான விசா விதிகளை தளர்த்த பிரித்தானியா திட்டம்
வெளிநாடுகளில் இருந்து திறமையான பணியாளர்களை ஈர்க்க AI தொழிலாளர்களுக்கான விசா விதிகளை தளர்த்த பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, தொழில்நுட்ப மேம்பாட்டில் முன்னேறி, திறமையான வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவு (AI) தொழிலாளர்களை ஈர்க்க புதிய விசா…
பிரித்தானியாவில் முடங்கிய விமான நிலையங்கள்.
கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானியாவில் (United Kingdom) பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. மான்செஸ்டர் (Manchester), லிவர்பூல் (Liverpool) மற்றும் பர்மிங்காம் (Birmingham) விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்ட விமான நிலையங்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில்…
பிரித்தானியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரி்க்கை
பிரித்தானியாவில்(United kingdom)தற்போது ஆபத்தான தொற்று நோய் பரவி வரும் நிலையில் 48 மணி நேரம் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, நோரோவைரஸ்(Norovirus) என்னும் தொற்று நோயே பிரித்தானியா பரவி வருவதாக பிரித்தானிய சுகாதார அமைப்பு(NHS) தெரிவித்துள்ளது.…
பிரித்தானியாவில் பல தமிழர்கள் திடீர் கைது!
பிரித்தானியாவில் விசா இன்றி பணியாற்றுவோரை கைது செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஐரோப்பாவின் எல்லைப் பகுதியில் யாழ்ப்பாண இளைஞன் சடலம் அதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் தமிழர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
பிரித்தானியாவில் உயிரிழந்த யாழ் இளைஞன்
பிரித்தானியாவில் திருமணம் செய்து ஒரு வருடத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . அமெரிக்காவை நெருங்கும் பயங்கர சூறாவளி ! ப்ளோரிடாவை விட்டு வெளியேறும் மக்கள்! கடந்த வருடம் நடுப்பகுதியில் திருமணம்…