பிரான்ஸில் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிராந்தியத்தில் வர்த்தகர்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்லின் மாவட்டத்திற்குட்பட்ட நகரம் ஒன்றில் இச்சம்பவ…
பிரான்ஸ் வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் சிறுவர்கள்!
பிரான்ஸில் அதிகமாகக் குழந்தைகளைப் பாதிக்கின்ற மூச்சுக்குழல் அழற்சி நோய் காரணமாக மருத்துவமனைகளின் சிறுவர் பகுதிகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சிறுவர் வார்டுகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அரைவாசிப் பங்கு இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளால் நிரம்பியுள்ளது…
இரண்டு இலங்கை தமிழர்கள் பிரான்ஸில் கைது
பிரான்ஸின் வடபகுதியிலிருந்து இல் து பிரான்ஸிற்கு சென்று கொண்டிருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேர்தன் (Verdun) சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கடந்த 8ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லக்சம்பேர்க்கில்…
புலம்பெயர்வோரை தடுக்க பிரித்தானியா – பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்.
பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று திங்கட்கிழமை எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஒப்பந்தம் செய்ய உள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆங்கிலக் கால்வாய் கடற்கரைகளில் ரோந்து செல்லும் 200 பிரெஞ்சு அதிகாரிகள்…
பிரான்ஸ் பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!
பிரான்ஸில் மிகவும் பிரபலமான பாஸ்மதி அரிசி தொடர்பில் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அரிசியை சமைக்க திட்டமிட்டிருந்தால் கவனமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Franprix நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசியின் சில பொதிகள்,…
பிரான்ஸில் தமிழர் உட்பட புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தி
பிரான்ஸில் ஆட்பற்றாக்குறையால் தடுமாறுகின்ற சில தொழிற்றுறைகளைப் பாதுகாப்பதற்காக அவற்றில் சட்டவிரோதமாக அல்லது போதிய ஆவணங்களின்றித் தொழில் புரிகின்ற வெளிநாட்டவருக்குத் தற்காலிக வதிவிட அனுமதி வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு உரிய வதிவிட ஆவணங்கள் இன்றித்…
பிரான்சில் அதிகரிக்கும் இலங்கை, இந்தியர்களின் எண்ணிக்கை
பிரான்ஸ் இல்து மாகாணத்துக்குள் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆய்வினை, INSEE நிறுவனம் மெற்கொண்டுள்ளது. இல்து பிரான்சுக்குள் 1.25 மில்லியன் பேர் பணிபுரிகின்றனர்.…
பிரான்ஸில் ஏற்படவுள்ள அரிய நிகழ்வு!
பிரான்ஸில் எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. சூரியனை சந்திரன் மறைக்கும் இந்த அரிதான நிகழ்வு வரும் செவ்வாய்க்கிழமை (ஒக்ட் 25) நண்பகல் வேளையில் இடம்பெற உள்ளதாக வான இயக்கவியல் தொடர்பான நிறுவனம் அறிவித்துள்ளது.…
பிரான்ஸ் பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு
பிரான்ஸ் Caen (Calvados) நகரில்உயர்கல்வி பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச் சாலையில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடனடியாக இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Caen (Calvados) நகரில் உள்ள Camille Claudel உயர்கல்வி பாடசாலையில் இச்சம்பவம்…
பிரான்ஸில் இந்திய இளம் தம்பதிக்கு நேர்ந்த விபத்து.
பிரான்ஸிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தம்பதி எதிர்பாராத விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. Normandyயில் உள்ள புகழ்பெற்ற குன்றின் மீது ஏறிய போது இளம் மனைவி தவறி கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த இந்திய தம்பதியினர் நேற்று முன்தினம்…
பாரிஸ் பகுதியில் வாள் வெட்டு. இலங்கைத் தமிழர் பலி; ஒருவர் படுகாயம்
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிஸில் கொலை…