மரண அறிவித்தல்.திருமதி தயாளினி ரவிராஜ். (01.03.2021, ஈவினை)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஈவினையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தயாளினி ரவிராஜ் 2021.03.01 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை நமசிவாயம் (01..01.2021; சிறுப்பிட்டி வடக்கு)
சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியை பிறப்பிடமாக கொண்ட தம்பிபிள்ளை நமசிவாயம் அவர்கள் 01.01.2021 வெள்ளிக்கிமை அன்று காலமானார்.இவ் அறிவித்தலை உற்றர் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படிகின்றீர்கள்.அன்னாரின் ஈமைக்கிரிகைகள் அன்னாரது இல்லத்தில் 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று தகனம் செய்யப்படும்
சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய மகோற்சவ பிரதம குரு ஜெயந்திநாதக்குருக்கள் காலமானார்
ð¹சிவஸ்ரீ ச.ஜெயந்திநாத குருக்கள் ð¹தோற்றம் 19.02.1962 மறைவு 26.12.2020 நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் நீர்வேலி வாய்க்காற்தரவை விநாயகர் ஆலய பிரதம குருவும், கைதடி வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவ குருவும், சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய மகோற்சவ குருவுமாகிய நீர்வைகுருமணிசிவஸ்ரீ…
நன்றி நவிலல். திருமதி செல்வரத்தினம் தேவரஞ்சினி (சிறுப்பிட்டி மேற்கு , சென்னை)
யாழ். சிறுப்பிட்டி மேற்கை நீர்வேலி ராசவீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் தேவரஞ்சினி அவர்களின் நன்றி நவிலல். பிறப்பு : 28 FEB 1958 – இறப்பு : 01 OCT 2020 (வயது 62) எம்மை ஆறாத்…
மரண அறிவித்தல். இராஜசிங்கம் சரஸ்வதி (சிறுப்பிட்டி 22.09.2020)
நவாலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் (செட்டியார் ) சரஸ்வதி அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 22.09.2020 காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள்