• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல்

  • Startseite
  • மரண அறிவித்தல். சிவஞானசுந்தரம் தங்கராஜா. (10.08.2021 நீர்வேலி வடக்கு)

மரண அறிவித்தல். சிவஞானசுந்தரம் தங்கராஜா. (10.08.2021 நீர்வேலி வடக்கு)

நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் தங்கராஜா(இளைப்பாறிய கூட்டுறவு பரிசோதகர்) இன்று 10.08.2021 இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம்சென்ற சிவஞானசுந்தரம் (பரியாரியார் )-செல்லம்மா தம்பதிகளின் மகனும் காலம்சென்ற தர்மசேகரம் ,கமலாதேவி மற்றும் நவரட்ணராஜா (தவம்) யோகராசா (ராசன் )…

மரண அறிவித்தல்.  ஆனந்தம் சின்னமணி: (06.08.2021  புத்தூர் கிழக்கு.)

புத்தூர் கிழக்கை பிறப்பிடமாகவும்வாழ்விடமுமாக கொண்ட திருமதி அவர்கள் வெள்ளிக்கிழமை 06.07.2021 அன்று இறைபதம் அடைந்தார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள். தகவல் ..குடும்பத்தினர். அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது…

மரண அறிவித்தல். சின்னதம்பி இராசமணி.(சிறுப்பிட்டி 22.07.2021)

நல்லூர் நாயன்மார்க்கட்டை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி இராசமணி அவர்கள் இன்று காலமாகிவிட்டார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது…

துயர் பகிர்தல். தவமணி இரத்தினம்.(சிறுப்பிட்டி 19.06.2021)

திருமதி தவமணி இரத்தினம்பிறப்பு28 NOV 1945 இறப்பு18 JUN 2021 யாழ். சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி இரத்தினம் அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின்…

மரண அறிவித்தல்.திரு அம்பலவாணர் சண்முகம். (சிறுப்பிட்டி 17.06.2021)

மண்ணில் 20.10.1928 வின்னில் 17.06.2021 அமரர் திரு அம்பலவாணர், சண்முகம்.கரந்தன் நீர் வேலியைப் பிறப்பிட மாகவும்.சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகம் அவர்கள்.17.06. 20 21 வியாழக்கிழமை ஆகிய இன்று காலமாகியுள்ளார். அன்னார் காலம் சென்று அம்பலவாணர் சின்னப்பிள்ளை…

மரண அறிவித்தல். இராசசிங்கம் நிசாந்தன், கனடா.03.05.2021

திரு இராஜசிங்கம் நிசாந்தன் வயது 46 கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்) கனட பிறப்பு 05 FEB 1975— இறப்பு 03 MAY 2021 யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் நிசாந்தன் அவர்கள் 03-05-2021…

மரண அறிவித்தல். கதிரவேலு சத்தியபாலன் சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சத்தியபாலன் அவர்கள் இன்று 15.04.2021 வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலம்சென்ற கதிரவேலு இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,மகேஸ்வரியின் அன்பு கணவரும். வினோஜிகா,டிலக்ஸ்சனா,சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.விமலாதேவி,மல்லிகாதேவி , சகுந்தலாதேவி (ஜெர்மனி) சத்தியதாஸ், சத்தியரூபன்,…

மரண அறிவித்தல். துரைரட்ணம் சிவகுமார். சிறுப்பிட்டி மேற்கு.

வளலாயைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட திரு துரைரத்தினம் சிவகுமர் அவர்கள் 16/04/2021 வெள்ளிக்கிழமை காலமானார்அன்னார் புஷ்பராணியின் (பிரதேசசபை புத்தூர்) பாசமிகு கணவரும் துரைரத்தினம் சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும் சின்னத்தம்பி இராசமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஸ்ரீகனகசபேசன் (பெரியப்பு),…

மரண அறிவித்தல். சின்னராசா வித்தகன். சிறுப்பிட்டி (கல்கிசை)

யாழ்.சிறுப்பிட்டி நீர்வேலியை பிறப்பிடமாகவும் கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா வித்தகன் அவர்கள் 08.04.2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் அகாலமரணமைடைந்தார். அன்னார் சின்னராசா (அப்பன்) நந்தினியின் பாசமிகும் இளைய மகனும்,சுருதி,சங்கீர்த்தன் ஆகியோரின் அன்பு தம்பியும். சிறுப்பிட்டி காலம்சென்ற தம்பு பறுவதம் இணுவில்…

மரண அறிவித்தல். தம்பிராசா இராசசிங்கம் (PostMaster  02.04.2021)

யாழ்.சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் யாழ் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா இராசசிங்கம் (PostMaster நல்லூர்) அவர்கள் (தோற்றம் 26.11.1944– மறைவு 02.04.2021 ) வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார். அன்னார் காலம்சென்ற தமபிராசா நாகம்மா.அவர்களின் மகனும் ,மகாலட்சுமி அவர்களின் அன்புகணவரும் நிரோஜன்,நிரோஜி (இலங்கை).…

மரண அறிவித்தல்.திருமதி. இராஜேந்திரம் அன்னலஷ்மி (அன்னம்) 03.03.2021 பிரான்ஸ்

மறவன்புலவு – பிரான்ஸ்யாழ். மறவன்புலவை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஏறாவூர் எல்லைவீதி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி (அன்னம்) இராஜேந்திரம் அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed