ஜேர்மனியில் இருந்து வந்த குறுந்தகவல்!பல இலட்சத்தை இழந்த தமிழ் இளைஞன்
ஜேர்மனியில் இருந்து கிடைத்த குறுந்தகவலால் தமிழ் இளைஞன் பல இலட்சம் ரூபா பணத்தை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சேலம் அரிசிபாளையம் கவனி தெருவை சேர்ந்த செல்வகுமார்பார்த்திபன் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர். பார்த்திபனுக்கு கடந்த வாரம் ஜேர்மனியில்…
ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான புதிய தகவல்
ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான புதிய தகவலை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறும்போது இரட்டைக் குடியுரிமை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது. அத்துடன், வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் குடியுரிமை கோரவேண்டுமானால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற…
ஜேர்மனியில் லொறியில் கண்டு பிடிக்கபட்ட 18 புலம் பெயர்ந்தோர்!
ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குறித்த…
ஜேர்மன் நகரமொன்றில் நச்சு வாயு பரவல்.
ஜேர்மன் நகரமான Mannheimஇல் உள்ள துறைமுகத்தில் அபாயகரமான திரவம் ஒன்று கொட்டியதைத் தொடர்ந்து நச்சு வாயு பரவல். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்ற பொலிசார் பாதிப்பு. ஜேர்மனியின் Mannheim நகரிலுள்ள துறைமுகத்தில் அபாயகரமான திரவக் கசிவு ஏற்பட்டு நச்சு வாயுவை…
ஜெர்மனியில் 1,000 விமானங்களை ரத்து செய்த லுப்தான்சா நிறுவனம்
ஜெர்மனியின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் லுப்தான்சா. உள்நாட்டிலும் ஐரோப்பா முழுவதிலும் அதிகப்படியான விமான சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் 2-வது பெரிய விமான நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ஊழியர்கள்…
1 நிமிடத்தில் 148 தேங்காய்களை உடைத்து கின்னஸ் சாதனை
ஜெர்மனியின் 148 தேங்காய்களை கைகளால் அடித்து உடைத்து ஒருவர் ஆறாவது முறையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் தான் முஹம்மது கஹ்ரிமனோவிக். இவர் தற்காப்புக் கலைஞர் ஆவார். ஒரு நிமிடத்தில் கைகளால் 148 தேங்காய்களை உடைத்து 6-வது முறையாக…
ஜேர்மனி விமான நிலையங்களுக்கு வெளிநாட்டுப் பணியாளர் அழைப்பு
ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று ஏற்பாடு! ஜேர்மனியின் விமான நிலையங்களில் தோன்றியுள்ள பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்துப் பணியில் ஈடுபடுத்துவதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. பயணிகளைப் பரிசோதனை செய்யும் (security checks) அலுவலர்கள், பொதிகளைப் பரிமாற்றுவோர் உட்பட…
ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர்களை கத்தியால் குத்திய நபர்..
புகலிடக்கோரிக்கையாளர்கள் மையம் ஒன்றில், வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி, திறந்தவர்களை எல்லாம் கத்தியால் குத்தியிருக்கிறார் 31 வயது நபர் ஒருவர். அவரும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர்தான்… Kressbronn என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கும் இடத்தில் அந்த நபர் திடீரென…
யேர்மனியில் தடம் புரண்ட புகையிரதம். மூவர் பலி! பலர் காயம்.
தெற்கு யேர்மனியின் பவேரியாவில் பிராந்திய தொடருந்து தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அல்பைன் ஸ்கை ரிசார்ட் நகரமான கார்மிஷ் – பார்டென்கிர்சென் அருகே உள்ள பர்கிரேனில் இன்று வெள்ளிக்கிழமை 12:15 மணியளவில் இந்த விபத்து…
ஜெர்மனி செல்லும் ஆசை.பணத்தை இழந்த தமிழ் இளைஞன்!
ஜெர்மனி செல்லும் ஆசையால் பெரும் தொகை பணத்தை இழந்த தமிழக இளைஞன் தொடர்பில் எச்சரிக்கை தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூர் வாலிபரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடிசெய்த நபர் குறித்து சைபர் கிரைம்…
ஜேர்மனியில் மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்.
ஜேர்மனியில் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடி கும்பல், வாடிக்கையாளர்களின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என வங்கிகள் அனுப்புவது போன்று மின்னஞ்சல் ஒன்றை போலியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனை உண்மை…