ஜேர்மனியில் கைப்பற்றப்பட்ட 2 பில்லியன் யூரோ பிட்காயின்கள்
ஜேர்மனியின் கிழக்கு மாகாணமான சாக்சோனில் கிட்டத்தட்ட 2 பில்லியன் யூரோக்கள் ($2.17 பில்லியன்) மதிப்புள்ள பிட்காயின்கள் கைப்பற்றப்பட்டன.விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஜேர்மனியில் இதுவரை 50,000 பிட்காயின்கள் கைப்பற்றப்பட்டதில் மிகப்பெரியதாக…
ஜேர்மனி வாகனத் தொழிற்சாலை துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு !
ஜேர்மனியிலுள்ள மேர்சிடிஸ் – பென்ஸ் வாகனத் தொழிற்சாலையொன்றில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சின்டெல்பின்கென் நகரிலுள்ள தொழிற்சாலையில் காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிக் பிரயோகம் செய்த்தாக ஜேர்மன்…
ஜெர்மனி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அரசாங்கம்!
ஜெர்மனி அரசாங்கமானது கொவிட் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 யூரோ நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த கொரோனா காலங்களின் பல இளைஞர் யுவதிகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் இளைஞர் யுவதிகள் இந்த…
ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் மோதிய கார்; மூவருக்கு நேர்ந்த சோகம்!
வடக்கு ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ஹன்னோவர் நகருக்கு வெளியே நியூஸ்டாட் ஆம் ருபென்பெர்க் அருகே இடம்பெற்றுள்ளது. இதில் காரில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 22 வயதுடை…
இலங்கை, ஜேர்மன் நாட்டவர்கள் அதிரடி கைது
இரண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வதற்காக, போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு வெளிநாட்டினரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை மற்றும் ஜேர்மனியை சேர்ந்தவர்கள். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச…
ஜெர்மனி பொலிசார் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
ஜெர்மனி நாட்டின் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜெர்மனிய பொலிஸாரின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து தற்பொழுது அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் ஜெர்மன் பொலிஸார் வீடு வாசல்கள் அற்றவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது பாரபட்சமான…
முல்லைத்தீவில் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் ஜேர்மனிக்கு
முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்தார்.குறித்த பெண்ணும் அவரது அண்ணாவும் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் அளம்பில் பகுதியில் வேக…
யாழில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்.
யாழில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி தெழில்நுட்பப்பிரிவு(2024) கிசோத்மன் எனும் மாணவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் மாணவரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியிலிருந்து மஞ்சள் நீராட்டு விழா நடாத்த வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து 03.04.23 மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணும் வயோதிப தயார் ஒருவரும் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில்…
ஜெர்மனியில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்
இலங்கையை சேர்ந்த 34 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் ஜெர்மனியில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உயிரிழந்த பெண் வவுனியாவை சொந்த இடமாக கொண்டவர் எனவும் இவர் 12 வருடங்களுக்கு முன்பு முல்லைத்தீவினை சேர்ந்த நபர் ஒருவரை திருமணம்…
ஜெர்மனியில் முகக்கவச கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.
ஜெர்மனியில் வரும் முதலாம் திகதி முதல் முககவச கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. சில மாநிலங்களில், உள்ளூர் பொது போக்குவரத்து சேவைகளில் முகக் கவசம் அணிவது கடந்த ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்திலிருந்து ஜெர்மனி முழுவதும் நீண்ட…