ஜெர்மனியில் வாகன சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு
ஜெர்மனியில்(Germany) வாகன சாரதி அனுமதி பத்திர நடைமுறையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ஜெர்மனியில் உள்ள வாகன சாரதிகள் தங்களது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில் சாரதி அனுமதி பாத்திரத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
ஜெர்மனியில் விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் சிறுமி பலி
ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன கடந்த வியாழக்கிழமை காலை 7.30 மணியளில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் 11 வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
ஜேர்மனியில் விமானங்கள் ரத்து, போக்குவரத்து பாதிப்பு
ஜேர்மனியில் தீவிர குளிர்கால வானிலையினால் விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, நேற்றையதினம்(05) பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட 1,090 விமானங்களில் 120 ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ம்யூனிக் விமான நிலையதில் பனியை அகற்றும்…
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்களுக்கு நேர்ந்த துயரம்
ஜெர்மனியில் ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவரவில்லை, எனினும் 50 முதல் 70 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்று அவசர…
ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவுசீட்டு பரிசோதனை நடைமுறை
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது என அந்நாடு முடிவு செய்துள்ள நிலையில், இன்று முதல் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன. கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் . துவரை ஜேர்மனியின் கிழக்கு மற்றும் தெற்கு நில எல்லைகளில் மட்டும்…
யாழ் விபத்தில் புலம்பெயர் ஒருவர் தமிழர் பலி
ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் விடுமுறைக்காக வந்திருந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் விபத்தில் (08) உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார். நீண்ட காலமாக ஜேர்மன் நாட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில…
யேர்மனியில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ஒருவர்
யேர்மனியின் முஞ்சன் நகரில் (மூனிச்) அமைந்துள்ள இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகே ஆயுதம் ஏந்திய நபரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். யேர்மனியின் தெற்கு நகரமான மூனிச்சில் உள்ள நாஜி ஆவணங்கள் மையம் மற்றும் இஸ்ரேலிய தூதரகம் அருகே ஆயுதம் ஏந்திய ஒருவர் யேர்மன் காவல்…
ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடுகடத்திய ஜேர்மனி!
குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 28 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை ஜேர்மனி நாடு கடத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மனித உரிமைகள் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை ஜேர்மனி நிறுத்தியிருந்தது. இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான…
ஓய்வை அறிவித்த மற்றுமொரு காற்பந்து பிரபலம்
அனைத்து விதமான காற்பந்துப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல காற்பந்து வீரர் டோனி (Toni Kroos) குரூஸ் அறிவித்துள்ளார். யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ…
ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு !
ஜேர்மனின்(Germany) பிராங்பர்ட் விமான நிலையத்தில் கட்டுமான பணிக்காக பணியாளர்கள் நிலத்தை தோண்டும்போது, இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆலய உற்சவத்தில் தீ மிதித்த வெளிநாட்டவர்கள் இந்நிலையில் உடனடியாக நான்கு ஓடுபாதைகளும், ஒரு நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளமையால்…
யேர்மனியில் மின்னல் தாக்கி 10 பேர் காயம்!
கிழக்கு யேர்மனியில் உள்ள டிரெஸ்டன் நகரில் நேற்றுத் திங்கள்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். 2ஆம் ஆண்டு நினவுநாள். அமரர். திரு குமரதாஸ் செல்லையா(21.05.2024) யேர்மனியில் இடியுடன் கூடிய மழையின் போது…