யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தைக்கு நேர்ந்த கதி
யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் ரஞ்சித் என்ற ஒரு வயது ஒன்பது மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இலங்கையில் முதல் முதலாக நிறுவப்பட்ட விந்து சேகரிக்கு நிலையம்…
வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய இராசிபலன்கள் (23.03.2025) குறித்த விடயத்தை சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்துள்ளார். அதன்படி, அம்பாந்தோட்டை (Hambantota) துறைமுகத்தில் சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்கும்…
புதிய கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி இன்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் EC…
கோர விபத்தில் பேருந்துகள் – : 30 பேர் காயம்
கொழும்பு-கண்டி வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் பாரிய பேருந்து விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில்…
மகனுடன் முரண்பாடு: யாழில் தாய் எடுத்த விபரீத முடிவு..!
மகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வயோதிப தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் கோப்பாய் தெற்கு பகுதியில் வசிக்கும் 82வயதான 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கணவன்…
யாழில் பிடிபட்ட பல கோடி மதிப்புடைய 300 கிலோ கஞ்சா
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மகனுடன் முரண்பாடு: யாழில் தாய் எடுத்த விபரீத முடிவு இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவம் மற்றும்…
யாழில் சீன சொக்லேட்டால் வந்த வினை
யாழில் (Jaffna) சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட , மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்…
லண்டன் விமானங்கள் ரத்து: சிறிலங்கா எயார்லைன்ஸ் விடுத்த அறிவிப்பு
தீ விபத்து ஒன்று காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் இன்று (21) கொழும்பில் இருந்து லண்டன் புறப்படவிருந்த இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறிலங்கா எயார்லைன்ஸின், லண்டனுக்கு இன்று (21) மதியம் 12:50 மணிக்கு…
இலங்கை விமானப் படையின் பயிற்சி விமானம் விபத்து
வாரியபொல பகுதியில் பயிற்சி ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான K8 ரக பயிற்சி ஜெட் விமானமொன்று வாரியபொல பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
யாழில் அரச பேருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் (Jaffna) 2 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 48 வயதுடைய ராஜலிங்கம் கேசவன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்…
இன்றைய இராசிபலன்கள் (21.03.2025)
மேஷம் இன்று தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்:…