சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு இணையவழி ஊடாக
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை தொடர்பான பாடங்களுக்குரிய பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்ப இணையவழி (Online) ஊடாக மாத்திரமே சமர்பிக்கவேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2022.03.10 ஆம் திகதி முதல் 2022.03.18 ஆம்…
நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் விபத்து.
யாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் மின்கம்பத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. எனினும் இந்த சம்பவத்தில் சாரதிக்கு காயம் ஏற்படவில்லை. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறியியலாளர் பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று மதியம் குறித்த பொறியியலாளர்…
யாழில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு !
யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டைப் பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டது. வீதியின் அருகே குழாய் நீர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் கிடங்கு தோண்டிய போது சந்தேகத்துக்கிடமான பொருள் இருப்பதை அவதானித்தனர். இந்நிலையில்…
யாழில் பங்குனி திங்களில் ஆலயம் செல்லவிருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!
யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் பங்குனி திங்கள் பொங்கல் விழா நடைபெறும் கோவில்களில் 3 தடுப்பூசிகளையும் பெற்ற பக்தர்கள் மட்டும் கலந்துகொள்ளவேண்டும் என தென்மராட்சி சுகாதார பிரிவினர் கோவில் நிர்வாகிகளுக்கு அறிவித்திருக்கின்றனர். எனவே அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறும் கோவில் நிர்வாகிகளுக்கு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.…
யாழில் நூதனமாக ஏமாற்றப்பட்ட வயோதிப பெண்!
யாழில் மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தை சுருட்டிய நபர் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருகையில், குறித்த…
யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன் பகுதியில் பெண் ஒருவர் கைது
யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன் மேற்கு பகுதியில் பெண் ஒருவர் 240 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைதான சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றவருவதாக…
இரவோடு இரவாக மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலை !
இலங்கையில் இரவோடு இரவாக மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலை ! நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் பெற்றோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லிட்டர் டீசலின் விலை…
யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொள்ளை.
யாழ்.கரவெட்டி – கிழவி தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றில் 10 பவுண் நகை பட்டப்பகலில் களவாடப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (11) மதியம் இடம்பெற்றுள்ளது. கரவெட்டி கிழவி தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர்.…
கைத்தொலைபேசி வாங்க ஆசைப்பட்டவர்களுக்கும் வரும் ஆப்பு!
நாட்டில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள், 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இத்தகவலை இலங்கை கையடக்க தொலைபேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
வடமராட்சியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயம்.
வடமராட்சி மந்திகை மாலுசந்திக்கு அண்மித்த பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும், நெல்லியடி நோக்கி சென்று கொண்டிருந்த உந்துருளியும்( மோட்டார் சைக்கிள்) மோதிக்கொண்டதில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார…
சுவிஸ் வான்வெளியில் பறந்த போர் விமானங்கள்: திடுக்கிட்ட சுவிஸ் மாகாண மக்கள்
ஏற்கனவே ஒரு நாட்டில் போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், திடீரென நம் நாட்டின் மீது போர் விமானங்கள் பறந்தால் நமக்கு எப்படி இருக்கும்? அதேபோலத்தான் நேற்று சுவிஸ் மாகாணம் ஒன்றின் மக்கள் திடுக்கிட்டுள்ளார்கள். ஆம், நேற்று மதியம் திடீரென ஜெனீவா வான் வெளியில்…