• Fr.. Feb. 7th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழ், கோப்பாய் பகுதியில் கடையொன்றில் கொள்ளைச்சம்பவம்!

யாழ், கோப்பாய் பகுதியில் கடையொன்றில் கொள்ளைச்சம்பவம்!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று புதன்கிழமை காலை கும்பலொன்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. வணிக நிலையத்தின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மூடை, பனை…

யாழில் பூட்டி இருந்த வீட்டில் கொள்ளையடித்துச்சென்ற நபர்!

யாழில் பூட்டியிருந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீட்டார் சம்பவத்தினம் அன்று மாலையளவில் வீட்டை விட்டு வெளியில் சென்ற…

யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் பலி

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை…

யாழில் 24 வயதான துாக்கில் தொங்கினய ஆசிரியை !!

யாழ். கலட்டி பகுதியில் ஆசிரியரான காதலி அவரது காதலன் கண்டித்ததினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (13-09-2022) காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதான சிவகுமாரன்…

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை.

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. என்ற போதும், அரசாங்கத்தின் அத்தியாவசிய…

இலங்கையில் தாய்ப்பாலை விழுங்கிய கைதுக்குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

ஒன்றரை மாத சிசு ஒன்று தாய்ப்பாலை விழுங்கி உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர். மேலும், 77 ஹொரவ்பொத்தான கனுவ, மொரகேவ பகுதியைச் சேர்ந்த பத்திரன புஷ்பகுமார என்பவரது நிபுல சஞ்சனா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தை தாயின் பாலை பருகிய போது…

மின்வெட்டு தொடர்பான புதிய அறிவிப்பு!

நாளை 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி A, B, C, D, E, F, G, H, I,…

வெள்ளவத்தை கடற்பகுதிக்கு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட‌ எச்சரிக்கை

வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகள் சுற்றி திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கின்ரோஸ் உயிர்காக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் திவங்க பெர்னாண்டோ என்பவர் வெள்ளவத்தை கடலில் நீராடும் போது முதலை குட்டியொன்றை பிடித்துள்ளார். குறித்த முதலைக் குட்டியை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்…

யாழில் மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! இளைஞர் பலி!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் க.சரவணபவன் (வயது 32) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து திருநெல்வேலி…

இரு பெண்கள் உட்பட 9 பேர் அதிரடி கைது

வவுனியா, பொன்னாவரசன்குளம் ஆலய வருடாந்த திருவிழாவின் போது இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி தொடர்பில் இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று (10.09) தெரிவித்தனர். இந்நிலையில், வருடாந்த திருவிழாவின் கொடி இறக்கத்திற்கான பூசைகள் நேற்று…

சந்நிதியில் 70 பவுண் நகைகள் திருட்டு!

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்க நகைகளை பறிகொடுத்தவர் 18 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புபிக்க தொண்டமனாறு செல்வச்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed