• Di.. Feb. 11th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய மூதாட்டி கைது.

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய மூதாட்டி கைது.

கொழும்பு புறநகர் பகுதியில் ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்டு ஐந்து கோடி ரூபா பணத்தை மோசடி செய்த 71 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கடவத்தை பிரதேசத்தில் தனக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு…

நடைமுறையாகும் இரட்டை குடியுரிமையின் புதிய நடைமுறை

இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமை பெறும் 22 வயதுக்குட்பட்ட மனைவி அல்லது குழந்தைக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 500 டொலர்களாக திருத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்…

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 7மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் முடிவுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தன. அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் 9A சித்திகளை…

முல்லைத்தீவு மாணவிகள் 9A பெற்று சாதனை!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவி பத்மநாதன் மெரியா கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார். அதோடு , முல்லைத்தீவு பண்டாரவன்னியன் மகா வித்தியாலய மாணவி முருகானந்தம் லோகிதாவும் 9A பெற்று சாதனை…

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை

கல்வி பொது தராதர சாதராண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியதை தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் 99 சதவீதம் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப்படைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த…

அடுத்த வருடம் பாடசாலைக்கு விடுமுறை இல்லை!

பாடசாலை விடுமுறை காலத்தை அடுத்த வருடம் முதல் குறைத்து கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைக்கான நேரத்தை அதிகரிக்க முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (25) அவர் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த ஆண்டுக்குள் பாடத்திட்டத்தை முழுமையாக நிறைவு…

வெளியாகிய க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்..!

2021ம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியாகியுள்ளது. https://www.doenets.lk/exam results எனும் இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண்கள் கைது

போலியான பாதுகாப்பு முத்திரையை பயன்படுத்தி ஓமான் செல்ல முயற்சித்த யாழ்.மாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யும்போது வெளிநாட்டு வேலைக்காக செல்லும் இரு பெண்களின் கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட பாதுகாப்பு…

யாழ்.தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலை

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று இருப்பதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர். அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதிக்கு குறுக்காகவே குறித்த முதலை உயிரிழந்த நிலையில் இருப்பதாக இன்று காலை வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய…

இளம் தாயை கொடூரமாக கொலை செய்த தந்தை !

குருநாகலில் பாடசாலை ஒன்றிற்கு அருகில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்தங்வெவ யாபஹுவ வீதியில் தல்பத்வெவ பாடசாலைக்கு அருகில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜமினி…

புலமைப்பரிசில் ரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அறிவித்தல்

பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இம்முறை தரம் 5…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed