உலகக் கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் சர்வதேசத்தை ஈர்த்த இலங்கைத் தமிழ் இளைஞன்!
இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை மீண்டும் வலுப்படுத்தி, அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் காட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண…
கல்வியங்காடு பகுதியில் பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இன்று (27) மாலை பட்டாரக வாகனம் காரில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் பட்டாரக வாகன சாரதி மற்றும் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…
யாழில் ஹெரோயின் பாவனை ! 15 வயது மாணவன் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணத்தில் ஊசிமூலம் ஹெரோய்ன் பயன்படுத்திய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மூளை மற்றும் இதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருடன் சேர்த்து இந்த ஆண்டு 13 பேர் உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனையாளர்கள் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக எரிக்கப்பட்ட பாடசாலை மாணவன்!
அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார்…
மானிப்பாயில் அபாயகரமான பொருளுடன் மூவர் கைது!
யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சந்தேகநபர்கள் மூவர் உயிர்க்கொல்லி ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர். இக் கைது நடவடிக்கை (28-11-2022) மானிப்பாய் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தலா 30 மில்லிக்கிராம் ஹெரோயினையும் மற்றையவர் 40 மில்லிக்கிராம் ஹெரோயினையும் உடமையில்…
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ‚9 ஏ‘ சித்தி பெற்ற இரட்டை சகோதரிகள்
காலி – மாபலகம பிரதேசத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சகல பாடங்களிலும் ‚ஏ‘ சித்தியைப் பெற்ற இரட்டை சகோதரிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன. காலி , மாபலகம பிரதேசத்தில் வசிக்கும் தினுமி நிம்சரா மற்றும் ரசாரி ரன்சராய் என்ற இரட்டை…
வவுனியாவில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு
வவுனியா – புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய காட்டு யானை உயிரிழந்துள்ளது. உயிரிழந்த காட்டு யானை விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கேபிளில் அகப்பட்டு நேற்று (27.11.2022) இரவு உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் யானையின்…
கட்டாரில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு.
கட்டாரில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைதான கட்டுமானம், சாலை அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கட்டாரில் இருந்து உயிரிழந்தவர்களின்…
அரச நிறுவனங்களுக்கான புதிய சுற்றறிக்கை !
அரச நிறுவனங்களின் திறப்பு விழாக்கள், பதவியேற்பு மற்றும் ஓய்வு பெறுதல், சிநேகபூர்வ சந்திப்புகள், மற்றும் நட்பு மாநாடுகள் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் பணத்தை செலவழிப்பதை நிறுத்தும் உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை…
காணாமல் போன 13 வயது சிறுமி கண்டு பிடிப்பு.
சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் குறித்த சிறுமியும் அவருடன் தங்கியிருந்தார் எனக் கூறப்படும் நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 13 வயதுடைய அச் சிறுமியும் அச் சந்தேக நபரும் இரத்தினபுரி லெல்லோபிட்டிய பகுதியில் வீடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த சிறுமியை…
உணவு பொருட்களின் விலைகளின் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.
பண்டிகைக் காலத்தில் உணவு பொருட்களின் விலைகள் தவிர்க்க முடியாமல் உயரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கிகள் டொலர்களை விடுவிக்காவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உருளைக்கிழங்கு,…