• Fr.. März 28th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்

  • Startseite
  • சுவிசில் புகலிடக் கோரிக்கை கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு!.

சுவிசில் புகலிடக் கோரிக்கை கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு!.

சுவிஸ் எல்லையில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த தேசிய கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. குற்றவியல் புகலிடம் கோருபவர்களை புகலிட நடைமுறையிலிருந்து விலக்க வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது. கனடாவில் யாழைச் சேர்ந்த 20 வயது பெண் சுட்டுக்கொலை மேலும் விசாரணையில் உள்ள புகலிடம் கோருபவர்களின்…

சுவிட்சர்லாந்து பாடசாலையில் வெடிப்பு சம்பவம் ! பல மாணவர்கள் மருத்துவமனையில்

சுவிஸர்லாந்து, Chur நகரில் Giacometti பாடசாலையில் இன்று பட்டாசு வெடித்ததில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். இன்று காலை 10.30 மணியளவில் பாடசாலையின் படிக்கட்டுகளில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டது.இதையடுத்து பொலிசார் விரைந்து சென்று தேடுதல்களில் ஈடுபட்டனர். இந்த பட்டாசு விபத்தில்…

உலகின் புத்திசாலி நாடு தரவரிசையில் சுவிஸ் முதலிடம்.

நோபல் பரிசு பரிந்துரைகள், கல்வி மற்றும் சராசரி நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து உலகின் புத்திசாலி நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், சுவிட்சர்லாந்து 100க்கு 92.02 புள்ளிகளைப் பெற்றுள்ளது. நோபல் பரிசு அமைப்பு, உலக மக்கள் தொகை மதிப்பாய்வு…

சுவிட்சர்லாந்தில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரிப்பு!

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் மீது வீசிய ஈயோவின் புயல் சுவிட்சர்லாந்திற்கு வழக்கத்திற்கு மாறாக, வெப்பமான காற்றைக் கொண்டு வந்துள்ளது. இதனால், சனிக்கிழமை ஜெனீவா மற்றும் டெல்ஸ்பெர்க்கில் 18.1 டிகிரி வெப்ப நிலை காணப்பட்டது. நியானில் வெப்பம் 17.7 டிகிரியாக உயர்ந்தது. சென்.…

சுவிட்சலாந்தில் பிரபல இந்து ஆலயத்தில் தீ விபத்து

சுவிட்சலாந்தில் அமைந்துள்ள தூண் (thun) ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கட்டடத்தில் கூரைப்பகுதியில் எதிர்பாராதவிதமா ஏற்பட்ட தீ விபத்தினால் ஆலயத்தின் சில பகுதிகள் சேதமடைந்திருப்பதாக 2சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தம் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவம்…

சுவிசில் 16 வயது வரை சமூக ஊடகங்களுக்குத் தடை?

சுவிட்சர்லாந்தில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என சுமார் 78 வீதமானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலேயே இந்தக் கருத்து வெளிப்பட்டுள்ளது. Leewas அமைப்பினால், சுமார் 13,215 பேரிடம், நொவம்பர் 21 தொடக்கம்…

சுவிஸ் சூரிச் விமான நிலையத்தை முடக்கிய பனிப்பொழிவு !

பனிப் பொழிவினால் சூரிச் விமான நிலையத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. கடுமையான பனிப்பொழிவினால், நேற்று மதியம் முதல் சுவிஸ் வீதிகள் மற்றும் ரயில் போக்குவரத்தில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலை சூரிச் விமான நிலையமும் பனிப் பொழிவினால் செயலிழக்கத்…

சுவிஸில் விபத்து! இலங்கையைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு! மூவர் படுகாயம்

சுவிட்சர்லாந்தில் உள்ள வலே மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் (19-11-2024) காலை 6.30 மணியளவில்…

சுவிஸ் அரசின் அதிரடி அறிவிப்பு!

சுவிட்சர்லாந்தில் (Switzerland) பெண்கள் புர்கா அணிந்தால் 900 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த புர்கா தடை 2025 ஜனவரியின் முதல் நாளில் இருந்து ஒவ்வொரு சுவிஸ் மாநிலத்திலும் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,000 சுவிஸ்…

சுவிசில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானசேவை ஆரம்பிக்கபப்ட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புதிய விமான சேவை நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டது. பிறந்தநாள் வாழ்த்து பா.யோகராணி (02.11.2024, கனடா) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விமானசேவை அதன்படி…

ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் சுவிஸ், சூரிச் ETH முதலிடம்.!

சுவிஸ், சூரிச்சில் உள்ள, சுவிஸ் பெடரல் தொழில்நுட்ப நிறுவனம் (ETH) ஐரோப்பா கண்டத்தில் சிறந்த பல்கலைக்கழகமாக பட்டியலிடப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை! ரைம்ஸ் உயர் கல்வி இதழின் அண்மைய தரவரிசையிலேயே ETH இற்கு முதலிடம் கிடைத்துள்ளது. உலகளவில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed