ஒன்றாரியோவில் பெருந்தெருவில் வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானம்!
ஒன்றாரியோ மாகாணத்தின் கோர்ன்வெல் பகுதியில் சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. கோர்ன் வெல்லுக்கு அருகாமையில் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. The Cessna 150 என்ற சிறிய விமானம் இவ்வாறு…
கனடா கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பம்! தாயும் உயிரிழப்பு
கடந்த ஒக்டோபர் மாதம் கனடா – மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட குடும்பத்தில் , காயமடைந்து சிகிற்சை பெற்று வந்த தாயாரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் மகன் மற்றும் மகள் ஸ்தலத்தில்…
கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு 500 கனேடிய டொலர் ஊக்கத்தொகை அளிக்க பெடரல் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த திட்டத்தில் பயன்பெற, டிசம்பர் 12ம் திகதி முதல் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த திட்டமானது குறைந்த வருவாய் கொண்ட…
கனடாவின் செல்வ செழிப்பு மிக்க 5 பகுதிகள்: முதலிடத்தில் எது?
சமீபத்தில் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், கனடாவில் செல்வ செழிப்பு மிக்க பகுதிகளை பட்டியலிடப்பட்டுள்ளது. கனடிய வணிக இதழ் ஒன்று குறித்த தரவுகளை திரட்டி, தற்போது தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில், முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பகுதிகளின் தொகுப்பு இது. அந்தவகையில் 5வது…
கனடாவின் இந்தப் பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
கனடாவின் வான்கூவார் பகுதியில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று வான்கூவாரில் 4.8 மாக்னிடியுட் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும், இந்த நில நடுக்கம் காரணமாக சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை. இரவு 7.50 மணியளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது…
கனடாவில், 134 பயணிகளுடன் ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்?
கனடாவில் 134 பயணிகளுடன் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. பிளேயர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஓடுபாதையை விட்டு வெளியேறியது. தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வாட்டர்லூ சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம்…
கனடா ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது. ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க ஊழியர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. தொழிற்சங்கத்தின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்கள் குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வைப் பெறுவார்கள்…
கனடாவில் காலை 7.00 மணிக்கே திறக்கப்படும் மதுபானசாலைகள்?
காரணம் என்ன? கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் காலை 7.00 மணிக்கே மதுபானசாலைகள் மற்றும் ரெஸ்டூரன்ட்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டாரில் நடைபெறும் உலக கிண்ணப் போட்டித் தொடரை கண்டு களிக்கும் ரசிகர்களுக்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாகாணம் தழுவிய…
கனடாவில் புலம்பெயர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரிய வாய்ப்பு
கனடா டொராண்டோ-கனேடிய இராணுவம் நிரந்தர குடியிருப்பாளர்கள் இராணுவத்தில் சேர அனுமதிக்கும் தளர்வை அறிவித்துள்ளது. இதன் விளைவாக, கனேடிய குடியேறியவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. RCMP எனப்படும் கனடாவில் உள்ள Royal Canadian Mounted Police Force இல் பணியமர்த்துவதற்கான விதிகள் ஐந்து…
கனடாவின் மொன்ட்ரியலில் நில நடுக்கம்
கனடாவின் மொன்ட்ரியல் பகுதியியில் சிறிதளவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு வேளையில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இரவு 9.23 மணியளவில் சுமார் 3.7 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. மொன்ட்ரியல் பகுதியில் இந்த நில அதிர்வு தெளிவாக…
உலகின் மிகச் சிறந்த நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்த கனேடிய நகரங்கள்
உலகின் மிகச் சிறந்த நகரஙகளின் பட்டியலில் ஐந்து கனேடிய நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2023ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த நகரங்கள் என்னும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த 100 நகரங்களின் வரிசையில் கனடாவின் றொரன்டோ, கல்கரி, மொன்ட்ரயல், வான்கூவார் மற்றும்…