• So. Nov 24th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடா

  • Startseite
  • வாழை இலையில் பொங்கல் விருந்துண்னும் வாட்டர்லூ அரசியல்வாதிகள்

வாழை இலையில் பொங்கல் விருந்துண்னும் வாட்டர்லூ அரசியல்வாதிகள்

வாட்டர்லூ அரசியல்வாதிகள், மண்டல தலைவர் நகர மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் காவல்துறை தலைவர் மற்றும் ஊழியர்கள் பொங்கல் விருந்தில் வாழை இலையில் சாப்பிடும் காணொளி ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. தமிழ் கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழாவில் பல அதிகாரிகள்…

றொரன்டோவில் சீரற்ற காலநிலையால் பஸ்கள் ரத்து.

றொரன்டோவில் சீரற்ற காலநிலை காரணமாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. றொரன்டோ பெரும்பாக பகுதியில் இவ்வாறு பஸ் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனி மழை காரணமாக இவ்வாறு சேவைகளை ரத்து செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலையினால் சில பகுதிகளில் போக்குவரத்து சேவைகள்…

கனடாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை.

கனடாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்று கூறியுள்ளார் கனடாவில் புலம்பெயர்தல் துறை அமைச்சர். கனடாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்று கனடாவில் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser கூறியுள்ளார். எதனால் கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்பதையும் விளக்கியுள்ளார் அவர். கனடாவிலுள்ள…

கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நன்கொடை(16.01.20223)

சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் ஊடாக எதிர்வரும் திங்கட்க்கிழமை 16.01.2023 அன்று யாழ்.பிரபல பாடசாலை ஸ்ரீ சோமாஸ்கந்த பாடசாலையில் வைத்து சுமார் 8 லட்சம்…

கனடா விசா மோசடி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

இலங்கை பிரஜைகளுக்கு வாட்ஸ்அப் ஊடான விசா மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது. ஒருபோதும் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வழியாக விசாக்கள் வழங்கப்படுவதில்லை. அத்தோடு,…

கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கு புலம்பெயர்ந்தோருக்கு அரிய வாய்ப்பு!

கனடாவில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு இது அரிய வாய்ப்பு எனவும் வீட்டுவசதி அமைச்சர் அகமது ஹசென் தெரிவித்துள்ளார். கனடாவின் கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், குடியிருப்புகளின் தேவை உயர்ந்துள்ளதால் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு இது அரிய வாய்ப்பு…

முற்றிலும் உறைந்துபோன உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி!

அமெரிக்காவில் வீசிய கடும் பனிபுயலால், உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனிப்பாறையாக உறைந்துள்ளது. வரலாறு காணாத அளவிற்கு வீசிய பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் ஸ்தம்பித்தன. குளிர்கால பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கிய நிலையில், ஏரிகள்,…

அமெரிக்கா, கனடாவை வீரியமாக தாக்கும் குளிர் சூறாவளி

அமெரிக்கா மற்றும் கனடாவை மிகக் கடுமையான வட துருவ குளிர் அலை தாக்க ஆரம்பித்துள்ளது. வட துருவ குண்டுவெடிப்பு என அடையாளப்படுத்தப்படும் இந்தக் குளிர் சூறாவளி காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவை பொறுத்தவரை…

கனடாவில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்;6 பேர் பலி

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். வோகனின் ஜேன் வீதி மற்றும் ரதர்போர்ட் ஆகிய வீதிகளுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபரும் உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில்…

கனடாவில் விரைவில் அமுலுக்கு வரவுள்ள தடை

கனடாவில் ஒரு தடவை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. இந்த மாத இறுதி முதல் இந்த தடை நாடு தழுவிய ரீதியில் அமல்படுத்தப்பட உள்ளது. ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய அல்லது சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் வகைகள் உற்பத்தி செய்யப்படுவது…

கனடாவில் தமிழ் பெண்ணிற்கு லொட்டரியில் விழுந்த பரிசு

கனடாவில் தமிழ் பெண்ணிற்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ளது. ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்தவர் சீலாவதி செந்தில்வேல் எனும் மூன்று குழந்தைகளின் தாயான இவர் கடந்த 25 ஆண்டுகளாக லொட்டரி விளையாட்டில் பங்கெடுத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் லொட்டோ 6/49ல் சீலாவதிக்கு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed