டொரன்டோவில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை.
டொரன்டோவில் சீரற்ற காலநிலை தொடர்பிலான பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு தொடர்பில் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை கடுமையான பனிப்பொழிவு நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. டொரன்டோ பெரும்பாக பகுதியில் சுமார் பத்து சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு…
உலகில் அதிகம் கல்வி அறிவு கொண்ட நாடாக கனடா தேர்வு !
உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகள் பட்டியலை தற்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள். ஆனால் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்கு…
கனடாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர்!
கனடாவில் குடியேறியுள்ள புலம்பெயர் நபர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் குடியேறி இருப்பவர்கள் சில ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக கூறப்படுகிறது. அதன்போது, புலம்பெயர்வோரில் 15 வீதமானவர்கள் தங்களது தாய் நாட்டுக்கு அல்லது…
கனடாவின் சில பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்!
கனடாவின் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் சிறு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இரு மாகாணங்களுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கோர்ன்வெல் மற்றும் வெலிபீல்ட் பகுதிகளில் 3.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு…
கனடாவில் கைத்துப்பாக்கியுடன் பாடசாலை சென்ற மாணவன்
கனடாவில் பாடசாலைக்கு கைத்துப்பாக்கி எடுத்துச் சென்ற மாணவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 14 வயதான மாணவன் ஒருவன் லோட் செய்யப்பட்ட கைத்துப்பாக்கியை பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளான். கனடாவின் சர்ரே பகுதியைச் சேர்ந்த மாணவனே இந்த செயலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நண்பர்களுக்கு காண்பிக்கும்…
கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு தொடர்பில் அதிருப்தி!
கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான வீசா கட்டுப்பாடுகள் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது கல்வி கற்று வரும் சர்வதேச மாணவர்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வீட்டு வாடகை மற்றும் வீட்டு விலைப் பிரச்சினை உள்ளிட்ட சில காரணிகளினால் சர்வதேச மாணவர்களுக்கான…
கனடாவில் எதிர்காலத்தில் உயர்வடையும் நோயாளர்கள் எண்ணிக்கை!
கனடாவில் எதிர்வரும் காலங்களில் மறதி நோயாளர் எண்ணிக்கை வெகுவாக உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில், 2050 ஆம் ஆண்டளவில் மறதி நோயாளர் எண்ணிக்கை 187 வீதமாக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த…
கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை.
கனேடிய மக்களுக்கு பனிப்புயல் தொடர்பில் சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இன்றைய தினம்(13) ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் ஒரு சில இடங்களில் பனிப்புயல் நிலைமை அதிகரிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதன்போது, சில இடங்களில் 25 சென்றிமீற்றர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என…
கனடாவில் விமானக் கதவை திறந்து கீழே வீழ்ந்த பயணி
கனடாவில் விமானக் கதவை திறந்து பயணியொருவர் கீழே வீழ்ந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ரொறன்ரோவிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்க ஆயத்தமான நியைில்…
கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அதிர்ச்சி தகவல்
கனடாவில் குடியேற்றத்துடன் அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக புதிதாக செல்வோர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக இலங்கையில் உள்ளவர்கள் கனடா, பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் குடியேறுவதற்கு முயற்சி செய்துவருகின்றனர். எனினும் மேற்குலக…
கனடா சென்ற யுவதிக்கு நிகழ்ந்த சோகம்!
யாழிலிருந்து Visitor Visa வில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர் கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த யுவதியிடம் கனடா விமானநிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, விசா பெறுவற்காக கொடுத்த தகவல்களும் விசாரணைகளின் போது கொடுத்த…