கனேடிய பிரஜைகளுக்காக அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை
கனேடியப் பிரஜைகள், நிரந்தரமாக வதிவோர் ஆகியோரின் பெற்றோர் மற்றும் தாத்தா,பாட்டி ஆகியோர் ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக கனடாவில் வசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனேடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தினால் இந்த சுப்பர் வீசா நடைமுறை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த…
கனடாவில் காணாமல் போயுள்ள தமிழர் ஒருவர்.
கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பிராஜா ஸ்ரீபதிராஜா (Thambirajah Sripathirajah) என்ற 87 வயதான முதியவரே காணாமல்போயுள்ளதாக தெரியவருகிறது. பொலிஸாரின் தகவலின் படி குறித்த நபர் ஜூன் 7ஆம் திகதி மாலை…
கனடாவில் தமிழர் ஒருவர் கைது!
கனடாவில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 59 வயதுடைய தமிழர் ஒருவர் துர்ஹாம் பிராந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். துர்ஹாம் பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 59 வயதான அஜாக்ஸ் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே…
கனடாவில் இரண்டு மில்லியன் பறவைகள் கருணைக்கொலை.
கனடா முழுவதிலும் இரண்டு மில்லியன் பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கியூபெக் மாகாணத்தின் ஒரு பகுதியான Magdalen Islands என்னும் தீவில், ஏராளம் உயிரிழந்த பறவைகள் கரையோரமாக ஒதுங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம் H5N1 என்னும் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூவென்சா…
கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை?
கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவம் உலக அளவில் துப்பாக்கி பயன்பாடு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும் துப்பாக்கிக்கு எதிராக மக்கள் குரல்…
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை
டர்ஹாம் பிராந்தியத்தில் இந்த ஆண்டு இடம்பெற்ற ஆறாவது படுகொலையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ப்ரோக் சாலைக்கு மேற்கே உள்ள டவுன்டன்…
கனடாவை உலுக்கிய புயல்!! பிரதமர் அனுதாபச் செய்தி
கனடாவின் ஒன்ராரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களை தாக்கிய புயல் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 09 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சம் பேருக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் ஒன்ராரியோ மாகாண முதலமைச்சரான…
கனடாவில் பண மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம்
கனடாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம் ஒன்றின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கனடா சிறு வணிக நிதித் திட்டம் (CSBF) மூலம் பெறப்பட்ட ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை மோசடி செய்துள்ளதாக குறித்த குடும்பத்திற்கு எதிரான குற்றம்…
கனடாவில் நுழைய ரஷிய அதிபர் புதினுக்கு தடை
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைய கனடா தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு பொது பாதுகாப்பு துறை மந்திரி மார்கோ மென்டிசினோ கூறியதாவது: உக்ரைன் மீதான ரஷியப் படைகளின் தொடர் தாக்குதலுக்கு…
கனடாவில் தமிழர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
கனடாவில் தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் வாகனத்தில் மோதியிருந்தார். எனினும்,…
கனடாவில் தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு மறுக்கப்பட்ட அனுமதி .
கனேடிய மாணவர்களினால் மிகவும் நேசிக்கப்படும் இலங்கைத் தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு கற்பிப்பதற்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது. பிரபல இரசயானவியல் ஆசிரியரான திரு திருக்குமாரன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவருக்கு மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. கனடாவில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டியது…