கனடாவில் காரை திருடிய நபரை ஹெலிகாப்டரில் துரத்தி பிடித்த பொலிசார்
கனடாவில் கார் ஒன்றை திருடிச் சென்ற நபரை ஹெலிகாப்டர் மூலம் கண்காணித்து அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். புதன்கிழமை மாலை டர்ஹாமில் இருந்து பீல் பகுதி வரையில் பொலிஸ் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கப்பட்ட பதின்வயது கார் கடத்தல் சந்தேக நபர் கைது…
கனடாவில் மோசடி வழக்கில் தமிழர் கைது..! காவல்துறை எச்சரிக்கை
கனடாவில் தமிழர் ஒருவரை மோசடி வழக்கில் கைது செய்துள்ளதாக டொரோண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டொரோண்டோ வசிக்கும் விஜயரஞ்சன் இந்திரலிங்கம் (43) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் Facebook Market place ஊடாக 30 Gilder Drive, ஸ்கார்பரோவில்…
கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் நீக்கும் கனடா அரசாங்கம் .
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கான அனைத்து கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கனடாவின் தடுப்பூசி வீதம், புதிய தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் சமீபத்திய கோவிட் தொற்றை நாடு கடந்துவிட்டதைக் காட்டும் அறிவியல் மாதிரிகள்…
கனடாவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் – தமிழர் பலி?
கனடாவில் அண்மையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், உயிரிழந்த நபர் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை. மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு டொராண்டோவில்…
கனடாவை புரட்டிப்போட்ட புயல் காற்று
பியோனா புயல் தாக்குதலினால் அட்லாண்டிக் கனடா பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. நோவா ஸ்கோட்டியாவில் 267000 மின்சார பாவனையாளர்களும், மாரிடைம் பகுதியில் 82414 மின்சார பாவனையாளர்களும், நியூ பிரவுன்ஸ்வீக்கில் 20600 மின் பாவனையாளர்களும் மின்சார பாவனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான மழை மற்றும் காற்று…
கனடாவில் 12 வயதான சிறுமியின் நெகிழ வைத்த செயல்
தான் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் போது பியானோவில் இசையை வாசித்து உணர்வுகளை வெளிப்படுத்தும் வழக்கத்தை கொண்டிருப்பதாக சங் கூறுகின்றார். இசை நிகழ்ச்சிகளில் தான் ஈட்டிய 30000 டொலர் பணத்தை மூன்று அறக்கட்டளைகளுக்கு பிரித்து வழங்க அவர் தீர்மானித்துள்ளார். கனடாவில் 12 வயதான சிறுமியொருவர்…
கனடாவில் திடீரென உடைந்த சாலையில் உள்புகுந்த கார்கள்!
கனடாவில் வீதி ஒன்று திடீரென தாழிறங்கியதன் காரணமாக நான்கு வாகனங்கள் அந்த குழிக்குள் புதையுண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் தென் எட்மாண்டன் பகுதியில் காணப்படும் வாகன தரிப்பிடம் ஒன்றில் இவ்வாறு திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நிலம் தாழிறங்கும் சந்தர்ப்பங்கள் வெகு…
கனடாவில் மீண்டும் கத்திகுத்து தாக்குதல் – மூவர் சம்பவ இடத்தில் பலி
கனடாவின் ரொறன்ரோவில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ரொறன்ரோவின் இட்டாபிகொக்கில் அமைந்துள்ள இஸ்லிங்டன் மற்றும் பெர்காமொட் ஆகிய வீதிகளுக்கு இடையிலும் மற்றும் ரொறன்ரோவின் ஜேன் வீதி மற்றும் டிரிப்வுட் வீதிக்கு அருகாமையிலும் இந்த சம்பவங்கள்…
கனடாவில் வீடு வாங்கிய தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி.
னடாவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்த தம்பதியினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வீட்டை நேரில் சென்று பார்வையிடாது கொள்வனவு செய்துள்ளனர். ஒன்றாரியோவைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு வீட்டை கொள்வனவு செய்துள்ளனர். கொள்வனவின் பின்னர் வீட்டை நேரில் சென்று பார்வையிட்ட போது வீட்டின்…
கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கான மகிழ்ச்சி தகவல்
கனடாவில் கூட்டாட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் மூலம் நிரந்தர குடியுரிமைக்கான புதிய விண்ணப்ப வழியைப் பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நடைமுறையானது கனடாவில் வசிக்கும் ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமையை பெற்றுக்கொள்ள சிறந்த நடைமுறையாக இருக்கும் என கருதப்படுகின்றது. கனடாவில்…
கனடாவில் கோர விபத்தில் உயிர் பிழைத்த அதிர்ஸ்டசாலி
கனடாவில் மரணத்தின் விளிம்பைத் தொட்டு உயிர் தப்பிய அதிர்ஸ்டசாலியொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் மிஸ்ஸிசாகுவாவில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையின் மாவிஸ் வீதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துபாரிய…