பெல்ஜியத்ததில் இலங்கைத் தமிழ் இளைஞன் மரணம்!
பெல்ஜியத்தில் ஏறபட்ட தீ விபத்தில் 23 வயதான தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தளத்தை சேர்ந்த லோசன் ஸ்ரீமுருகன் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.ஆண்ட்வெர்ப் பகுதியில் டிசம்பர் 5, 2024 அன்று, லோசன் மேலும் மூவருடன் வசித்து வந்த கட்டிடத்தில் தீ விபத்து…
வழமைக்கு திரும்பிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்
இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த முகப்புத்தகம், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும்…
உலகளவில் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவை
உலகளவில் சேவைகள் முடங்கியதாக மைக்ரோசாஃபட் நிறுவனம் அறிவித்துள்ளது. சேவை பாதித்துள்ள நிலையில் பயனார்களின் கோப்புகள் பாதுகாப்பாக உள்ளது. அவுட்லுக், எக்செல், ஒன் ட்ரைவ் போன்ற செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய சம்பவத்தைத் தொடர்ந்து, இலக்கிடப்பட்ட தீர்வைச் செயல்படுத்தி, அதன்…
அமெரிக்காவில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை!
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி வியாழன் காலை 10.45 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. றிச்டர் அளவில் 7.0 ஆக இருந்த இந்த நில நடுக்கம் வடக்கு…
சீன கல்லூரிகளில் வருகிறது காதல் பாடம்
சீனாவில்(china) அண்மைக்காலமாக இளைஞர்கள் இடையே காதல், திருமணம் குறித்து எதிர்மறையான எண்ணங்கள் உருவாகி வருவதால் திருமணங்கள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இளைஞர்களிடையே காதல், திருமணம் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக கல்லூரிகளில் காதல் தொடர்பான பாடங்களை சேர்க்க சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.…
மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் வெள்ளம்! 30 பேர் உயிரிழப்பு
மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட அதிக அளவு மழை கடந்த 5 நாட்களில் கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான்,…
2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? இரு பெரும் தீர்க்கதரிசிகளின் கணிப்பு
பாபா வாங்கா மற்றும் நாஸ்ட்ராடாமஸ் அவர்களின் விசித்திரமான கணிப்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். கண் தெரியாத பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா மற்றும் பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ் இருவரும் 2025 க்கு ஒரே மாதிரியான பயங்கரமான கணிப்புகளை செய்துள்ளனர். பாபா வங்கா மற்றும்…
9 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம்: அறிவித்த சீனா
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கி…
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்
உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ஓர் முறையே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பயனர்கள்…
29 ஜோடிகள் செய்த வினோத திருமணம் நிகழ்வு
ஆடையில்லாமல் 29 ஜோடிகள் திருமணம் செய்த நிகழ்வு கரீபியன் தீவு பகுதியில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வினோத செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தான் இந்த வினோத திருமணம் நடந்துள்ளது. கடந்த…
ஐபோன் வாங்க காத்திருப்போருக்கு வெளியாகிய மகிழ்ச்சி தகவல்!
ஆப்பிள் நிறுவனத்தின் IPhone SE மொடல் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் படி, புதிய IPhone SE 4 மொடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.…