• Mi.. Jan. 29th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவுடன் வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவுடன் வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஆஸ்திரேலியாவில் கடந்த பல ஆண்டுகளாக தற்காலிக விசாவுடன் வாழ்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு வழியேற்படுத்தப்படவேண்டுமென பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் விரும்புவதாக ஆய்வு முடிவொன்று கூறுகின்றது. மனித உரிமைகள் சட்ட மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற ஆஸ்திரேலியர்களில் 78 சதவீதமானோர்,…

யூடியூப் தளத்தில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிஅவர்கள், யூடியூப் தளத்தில் 1 கோடி பயனர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரதமர் மோடியின் ‘நரேந்திர மோடி’ என்ற யூடியூப் சேனலில் சுமார் 10 மில்லியன் பயனர்களை அவர் பெற்றுள்ளார். இவர் உலக நாடுகளின் தலைவர்களில்…

அதிசக்திவாய்ந்த ஏவுகணையைச் சோதித்த வடகொரியா

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது மிகப்பொிய ஏவுகணையை ஏவியுள்ளது. இதற்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன. கடந்த…

அமெரிக்காவில் வரலாறு காணாத அனர்த்தம்!

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவிவரும் பனிப்புயல் தாக்கம் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் அனர்த்தமானது வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அதிக பனிப் பொழிவு பதிவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நியு யோர்க், நியு…

அவுஸ்திரேலியாவில் 2 பிள்ளைகளையும் கொன்று உயிரை மாய்த்த இலங்கையர் 

மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்திக்க குணதிலக (40) என்பவரும், மகன் கோஹன் (6), மகள் லில்லி (4) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர் தனது குழந்தைகளை கொலை…

வெளிநாடொன்றில் இலங்கையர் சுட்டுக் கொலை!

கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இருந்த இலங்கைப் பாதுகாவலர் ஒருவர் இளைஞரின் அடையாள அட்டையைக் கோரியதாகக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை (26-01-2022) மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம்…

ஒமிக்ரோன் தொடர்பாக வெளியான புதிய தகவல்.

ஒமிக்ரோன் வைரஸ் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கும் என்றும், அது பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கும் மேல் உயிர்வாழும் என்று தெரியவந்துள்ளது. ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் ஒமிக்ரோன் பற்றி ஒரு ஆய்வு நடத்தியதில்…

கடுமையாக பரவும் வைரஸ் காய்ச்சல்

கொரோனா மற்றும் டெங்குவின் அதிகரித்துவரும் பரவலைத் தவிர, ஒரு மோசமான வைரஸ் காய்ச்சலும் கிட்டத்தட்ட அதே அறிகுறிகளைக் கொண்டு பரவிவருவதாக மருத்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளிடையே கொரோனா, டெங்கு மற்றும் காய்ச்சலின் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், மருத்துவ…

தமிழ் அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவில் மரணம்!

அவுஸ்திரேலிய மெல்பன் Hampton Park-ஐச் சேர்ந்த ரமணன் ராஜ்குமார் என்ற தமிழ் அகதிமரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. எனினும் அவர் தொடர்பான ஏனைய விடயங்கள் வெளியாகவில்லை. கடந்த 14ம் திகதி, அவர் நித்திரைக்கு சென்ற நிலையிலேயே அவர்…

இதற்கு மேலும் தடுப்பூசியை தாமதித்தால்? ஐ.நா வெளியிட்ட எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்துவதை தாமதப்படுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படலாம் என ஐ.நா எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பாதிப்புகள் காரணமாக பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர்…

பாகிஸ்தானில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கத்தை வென்ற ஈழத்தமிழ்பெண்

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில், தாயின்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed