அழகு சாதன கிரீம் பூசிய 3 பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி தரும் பாதிப்பு !
இளம் பெண்கள் உடல் பொலிவு பெறவும், முகத்தை அழகாக காட்டவும், கிரீம் பூசுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை அழகுபடுத்திக் கொள்ள அழகு கலை நிபுணர் ஒருவரிடம் சென்றார். அவர் பெண்ணுக்கு முகத்தில் பூசி…
புதிதாக 12 நிலவுகள் கண்டுபிடிப்பு!
சூரிய குடும்பத்தின் மிகப்பெரும் கோளான வியாழனுக்கு அருகே மேலும் 12 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே பெரிய கோளாக வியாழன் உள்ளது. இதுவரை விஞ்ஞானிகளின் கணக்குப்படி சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கோளாக சனிக்கோள்…
லத்தீன் அமெரிக்காவில் மீண்டும் பறந்த சீன உளவு பலூன்!
அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. ஏற்கனவே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தைவான் நாட்டு தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில்,அமெரிக்க நாட்டில் ராணுவ கண்காணிப்பில் உள்ள அணுசக்தி ஏவுதளம் அமைந்திருக்கும் மொன்டானா பகுதியில்…
அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலூனால் பரபரப்பு
அமெரிக்க நாட்டிலுள்ள ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள மொன்டானா பகுதியில் சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. உலக நாடுகளின் நடக்கும் முக்கிய பிரச்சனைகளில் தலையிட்டு வருவதால்…
டிக் டாக் செயலியை நீக்குமாறு அமெரிக்கர் கோரிக்கை
ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக்கை நீக்குமாறு அமெரிக்க செனட்டர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு டிக் டாக் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை குழு உறுப்பினர் மைக்கேல் பென்னட்…
திட்டினாரு…தீர்த்துட்டேன்! முதலாளியை கொலை செய்த காவலாளி!
தொழிலாளிகளை ஒருமையில் திட்டுவது, உரிமைகளை மறுப்பது, பண்ணையார்களைப் போல அடித்து உதைப்பது, பாதுகாப்பு உபகரணங்களை தரமறுத்து தொழிலாளிகளை கொல்வது, கொதிக்கும் உலைகளுக்கு தொழிலாளிகளை காவு கொடுப்பது என தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் வெளிநாடுகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில்,…
வாட்ஸ்அப்பின் மற்றுமோர் புதிய அம்சம்
வாட்ஸ்அப் மற்றுமோர் புதிய அம்சத்தினை வெளியிட்டுள்ளது வீடியோ அழைப்புகளை வசதியாக மாற்றும் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதாவது புதிய “ஸ்விட்ச் கேமரா” பயன்முறையானது, வீடியோ அழைப்பின் போது பயனர்கள் முன் மற்றும் பின் கேமராக்களை மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய வசதிகளை இது…
பாகிஸ்தான் தலைநகரில் இன்று நில நடுக்கம்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நிலவியது. இந்த…
ஆப்கானிஸ்தானில் கடுங்குளிரால் 2,60,000 கால்நடைகள் உயிரிழப்பு !
ஆப்கானிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருவதால், கடந்த 2 வாரங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வடக்கு மாகாணங்களான பால்க், ஜாவ்ஜான், பஞ்ச்ஷிர் ஆகிய மாகாணங்களில் அதிகளவு இறப்புகள் நேரிடுவதாகவும், மொத்தம் 20 மாகாணங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான…
1ஆம் திகதி இலங்கையை நெருக்கும் புதிய காற்றழுத்தம்.
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை, ஜனவரி 28ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
சட்டவிரோத பயணம்; நாடுகடத்தப்படட 14 இலங்கையர்கள்!
ரீயூனியன்தீவில் இருந்து 38 இலங்கை சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர். டிசம்பர் முதலாம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகொன்று ஐந்து பேருடன் புறப்பட்டதாகவும் இதன் பின்னர்…