• Di.. Apr. 22nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • அறிமுகமாகும் உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்து

அறிமுகமாகும் உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்து

உலகின் முதல் ஓட்டுனர் இல்லாத பேருந்தை இயக்க ஸ்காட்லாந்து அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் இந்த பேருந்து பயணிகளுக்காக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் ஓட்டுனர் இல்லாத கார்கள் ஏற்கனவே இயக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநர் இல்லாத பேருந்து முதல்…

ஆப்கானிஸ்தானில் இன்று நில அதிர்வு !

ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் பைசாபாத்தில் இருந்து தென் கிழக்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது.120 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.…

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட போது, அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த 41 இலங்கையர்கள், அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இன்று (09) காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி…

தென் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு ! 10 பேர் உயிரிழப்பு ;

தென் அமெரிக்காவின் ஒரு முனையில் அமைந்துள்ள ஈக்குவாடோரின் குவாயாகில் நகரில் ஆயுதம் தாங்கிய கும்பல் பொது மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் ஐந்து வயது சிறுமி உள்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்…

ரோபோ மூலம் பிறந்த பெண் குழந்தைகள்! ஆச்சரியத்தில் இணையவாசிகள்

ஸ்பெயினில் ரோபோ மூலம் பெண் குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளேஸ்டேஷன் 5 கன்ட்ரோலரைப் பயன்படுத்தி “ஸ்பெர்ம் ரோபோ” மூலம் கருத்தரிக்கப்பட்ட முதல் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. விந்தணுவை ஊசி மூலம் செலுத்தும் ரோபோக்களை ஸ்பெயினின் பார்சிலோனா பொறியாளர்கள் மேம்படுத்தினர்.…

அமெரிக்காவில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

பேஸ்புக், இன்ஸ்டாகி ராம், டிக்-டாக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, அதில் பதிவுகளை வெளியிடும் சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இது போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்கி தங்களது படைப்புகளை…

மீண்டும் உச்சத்தை தொட்ட டொலரின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(26) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(26) நாணய மாற்று விகிதங்களின்படி,…

சிங்கப்பூர் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனையாகும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில்…

வெளிநாடு ஒன்றிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இலங்கையர்கள்

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்து நீண்ட காலமாக வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த 52 இலங்கையர்கள் தூதரக அதிகாரிகளால் தற்காலிக விமான அனுமதிப் பத்திரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்த…

மத போதகரின் பண்ணை தோட்டத்தில் 47 உடல்கள் மீட்பு.

கென்ய நாட்டில் மத போதகரின் பண்ணை தோட்டத்தில் 47 உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள பிரபமானன பகுதி மாலிண்டி. இப்பகுதியில் வசிப்பவர் பால் மெகன்சி. இவர் ஒரு மதபோதகராக இருந்து வருகிறார். இப்பகுதியில்…

உலக சந்தையில் தங்க நிலவரம்

உலக சந்தையில் இன்றைய தினம் (24) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1982.72 டொலர்களாக பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் (23.04.2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2002 அமெரிக்க டொலர்களாக…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed