• Di.. Apr. 22nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • சீனாவில் திடீர் நிலச்சரிவு ! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

சீனாவில் திடீர் நிலச்சரிவு ! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக…

சூடானில் பட்டினியால் 60 குழந்தைகள் மரணம்!

சூடானில் பட்டினியால் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால், சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் மக்களிடையே அச்சம்…

தவறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

அமெரிக்க விமானப்படை அகாடமி பட்டமளிப்பு விழாவில் ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது கொலோராடோ, அமெரிக்க வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மிக வயதான அதிபாராக ஜோ பைடன் இருந்து வருகிறார். இந்நிலையில் கொலராடோவில் உள்ள அமெரிக்க…

நியூஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

நியூஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து…

ஒரே நாளில் முடக்கப்பட்ட 66,000 சமூக வலைதள கணக்குகள் ! சீன அதிரடி

ஒரே நாளில் 66,000 போலி சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவில் சமூக வலைதளத்தின் ஊடாக தேவையற்ற வதந்திகளை பரப்புதல் மற்றும் பண மோசடி போன்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதாக அரசாங்கத்திற்கு புகார்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில்,…

எவரெஸ்ட் சிகரத்தை மனிதன் தொட்டு இன்றுடன் 70 ஆண்டு பூர்த்தி !

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை மனிதர்கள் முதன்முதலில் அடைந்ததன் 70 ஆவது வருட பூர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக 1953 மே 29 ஆம் திகதி நியூ ஸிலாந்தின் எட்மன்ட் ஹிலாரி, நேபாளத்தின் டென்ஸிங் நோர்கே இருவரும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.…

குழந்தைகள் இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதை தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள்

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் கையடக்க தொலைபேசி, டெப் உள்ளிட்ட இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. குறித்த வயது பிரிவுடைய குழந்தைகள் இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதன் பாதிப்பு பத்து அல்லது 12 வயதில் தாக்கம்…

இறக்குமதி செய்யப்பட இருக்கும் ஜப்பானிய வாகனங்கள்

இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வது மீண்டும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பானிய கார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையிலுள்ள கார் இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான உடன்பாடுகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாக…

தென்னமெரிக்காவில் பாடசாலை விடுதியில் பயங்கர தீ விபத்து ! 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு ;

தென்னமெரிக்காவில் உள்ள நாடொன்றில் பாடசாலை விடுதியில் மாணவர்கள் தூங்கி கொண்டிருந்த வேளை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது, சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கயானாவின் மஹ்டியாவில் உள்ள பாடசாலை விடுதியில் நேற்று அதிகாலை மாணவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விடுதியின்…

அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு

அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து அவுஸ்திரேலிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இலங்கையர் என கருதப்படும் இளைஞனை சடலமாக மீட்டுள்ளாதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மரணம்…

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு !

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகளை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து குறைந்தது இரண்டு வருடங்கள் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்குகளை அங்கீகரிக்காமல் அணுகுவதை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed