ஆப்கானிஸ்தானில் இன்று பதிவான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று (2024.06.09) காலை 10.15 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல் ; அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே…
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு !
இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் இன்று (5) பிற்பகல் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. ஈபிள் கோபுரத்தின் அருகே இருந்த சவப்பெட்டிகளால் பரபரப்பு! இந்த நிலநடுக்கம் பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்-புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் பட்டப்பகலில் வீடு புகுந்து…
அவுஸ்ரேலியாவில் இலங்கை மாணவன் ஒருவர் மீது கோர தாக்குதல்!
அவுஸ்திரேலியா(australia)வின் பேர்த்(perth)தில் உள்ள இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. 28 வயதான கீத் மதுஷங்க(Geeth Madushanka), என்ற இலங்கை இளைஞனே தாக்கப்பட்டவராவார். தெளிவற்ற தேசிய அடையாள…
இஸ்ரேலியர்கள் மாலைதீவில் நுழையத் தடை !
தீவு நாடான மாலைதீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36,439 மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மே 27…
எதிர்காலத்தில் ஒருநாள் 24 மணி நேரத்திற்கு பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்கலாம்
பூமி அதன் அச்சில் கிழக்கில் இருந்து மேற்காக சுழல்கிறது. இந்த வேகத்தின் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நாள் 24 மணி நேரத்திற்கு பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. பூமி அதன் அச்சில் சுழலும்போது நாளின் நீளம் கூடும்.…
விண்வெளியில் இருந்து தெரியும் அமெரிக்காவின் பச்சை நதி.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நதி பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதனை விண்வெளியிலிருந்து கண்டதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர அட்டவணையில்! எவ்வாறெனில் Clear Lake என்று அழைக்கப்படும் கலிபோர்னியாவின் மிகப்பெரிய நதி…
தாய்லாந்துக்கு விசா இன்றி இலங்கை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி!
ஜூன் முதலாம் திகதி முதல் இங்கையர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்குச் செல்தற்கும், அங்கு 60 நாட்கள் வரை தங்குவதற்கும் அந்நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகளில் இலவச விசா மற்றும் ஒன் அரைவல் விசா திட்டங்கள், மாணவர்கள் நீண்ட காலம்…
30 ஆண்டு ஆகியும் கெட்டு போகாத பர்கர்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாஸ்ட்புட் நிறுவனமான மெக்டொனால்டின் பர்கரை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இவை பொதுவாகவே சில நாட்கள் வரை கெட்டு போகாது. அதன் சுவையும் மிகவும் ருசியாக இருக்கும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாக கெட்டு…
துருக்கியில் கோர விபத்து : 10 பேர் பலி, பலர் காயம்!
துருக்கியில் நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு துருக்கியின் மெர்சினில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக பேருந்து ஒன்று எதிர் பாதையில் நழுவி இரண்டு…
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கொழும்பில் மரணம்!
இலங்கைக்கான (Sri Lanka) பிரான்ஸ் (France) தூதுவரான ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்தோடு, ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது 53…
தென் பசுபிக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
தென் பசிபிக் தீவு நாடான வனுவாட்டுவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு! – குறித்த நிலநடுக்கமானது முதற்கட்டமாக 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியதாக கூறப்படுகிறது. பிறந்தநாள்…