இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீன கைதிகள் இரவு, பகலாக சித்ரவதை!
பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இரவு, பகல் பாராது சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்று அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் முஹம்மது அபு சல்மியா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 37,900 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.…
லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தல்
இஸ்ரேல்-காசா போர் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காசாவுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் இஸ்ரேல் எல்லைப்பகுதிகளில் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். மேலும் இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க போவதாகவும் ஹிஸ்புல்லா…
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் உயர்வு: ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா அரசு திடீரென வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் விசா என்ற பெயரில் அதிக அளவு வேறு சிலரும் வருவதாக ஆஸ்திரேலியா அரசுக்கு புகார் வந்ததை அடுத்து…
நைஜீரியாவில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி!
நைஜீரியா நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டின் வடகிழக்கு போர்னோ மாகாணத்தில் போகோ ஹராம் அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். 9 ஆவது ஆண்டு நினைவு நாள் கணபதிபிள்ளை பத்மநாதன். 30.6.2024 சிறுப்பிட்டி. இந்த நிலையில் போர்னோ…
பேரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பெரு நாட்டின் (Peru) கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாடசாலை பாடப்புத்தங்களில் இடம்பிடித்த தமன்னா; பெற்றோர் திகைப்பு! – siruppiddynet.com இந்த நிலநடுக்கமானது இன்று (28) பெய்ஜிங் நேரப்படி மதியம் 1:36 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக…
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் 14பேர் பலி !
நேபாள நாட்டில் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் மின்னல் தாக்கியதில் மொத்தம் 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது. கனமழை பெய்து வருவதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. கனமழையால் மின்னல் தாக்குதலும்…
உயிருள்ள மனித தோலுடன் புன்னகைக்கும் ரோபோ: ஜப்பானிய விஞ்ஞானிகள் அசத்தல் !
உயிருள்ள மனித தோல் செல்களிலிருந்து புன்னகைக்கும் ரோபோ முகத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். திருப்பதிக்கு மொட்டை அடித்த பாடகி சுசீலா. ஜப்பானிய விஞ்ஞானிகள் மனித தோல் செல்களைப் பயன்படுத்தி, ஓர் ஹ்யூமனாய்ட் ரோபோவுக்கு இயற்கையான புன்னகையை வழங்கும் முகத்தைக் உருவாக்கியுள்ளனர். இது…
கடும் வெப்பத்தில் உருகிய ஆபிரகாம் லிங்கனின் சிலை
அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியுள்ளது. ஆபிரகாமின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகி கீழே வளைந்துள்ளது. கோழி இறைச்சி, முட்டை பிரியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை இந்த…
வனுவாட்டு தீவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் !
பசிபிக் பெருங்கடலின் (Pacific Ocean) தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவில் (Vanuatu) வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று (24) இரவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஓல்ரி துறைமுகத்தில் இருந்து 51 கிமீ தொலைவில் கடலுக்கடியில்…
சமூக வலைத்தளங்களால் மனநல பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சமூக வலைத்தளங்கள் இளைஞர்களிடையே மனநல பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள நாடு! அத்துடன் சமூக ஊடகங்கள் “பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படவில்லை” என்று எச்சரிக்கை செய்யும் முத்திரையை பயன்படுத்த வேண்டும்…
ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள நாடு!
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் (Tajikistan) நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை மற்றும் முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு…