திருமணமாகி முன்று நிமிடத்தில் விவாகரத்து.
மணமகன் திட்டியதற்காக திருமணமாகி முன்றே நிமிடத்தில் பெண் ஒருவர் விவாகரத்து செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விசித்திர சம்பவம் துபாயில் இடம்பெற்றுள்ளது. ஆடி செவ்வாய் கிழமையில் மகத்துவம் வாய்ந்த அம்மன் வழிபாடு. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், துபாயில் ஒரு…
கைலாசா குறித்து நித்யானந்தாவின் புதிய அறிவிப்பு!
கைலாசா என்ற ‘நாட்டை’ உருவாக்கியுள்ள 4 ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்யானந்தா, அது எங்கு உள்ளது, அந்த நாடு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். இணைய விவாதங்களில் கைலாசா எங்குள்ளது என்பது அவ்வப்போது பேசுபொருளாக இருந்து வந்துள்ளது.…
யூட்யூப், மோகம்! 10 கிலோ உணவை சாப்பிட்டவர் பரிதாப பலி!
சீனாவில் பிரபல யூட்யூபராக இருந்த பெண் 10 கிலோ உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!! தற்போதைய தலைமுறை இடையே யூட்யூப், இன்ஸ்டாகிராம் மோகம் அதிகரித்துவிட்ட…
இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை
இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. கடந்த 9 மாதங்களாக தொடரும் இந்த போரில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. யாழில் வீதியால் சென்ற…
பெண்ணின் மண்டை ஓட்டிலிருந்து அகற்றப்பட்ட 77 ஊசிகள் : மருத்துவர்கள் அதிர்ச்சி
ஒடிசா மாநிலத்தில் பெண்ணின் தலையிலிருந்து 77 ஊசிகளை அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா. 19 வயதான இவர் அடிக்கடி உடல்நல பாதிப்புகளால் அவதியுற்று வந்தார். கடந்த நான்கு…
சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு!
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் கடற்கரை நகரான அண்டோபகஸ்டாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகளாவிய ரீதியாக மைக்ரோசாப்ட் கணனிகள் முடக்கம். அந்நகரில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் 126 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம்…
உலகளாவிய ரீதியாக மைக்ரோசாப்ட் கணனிகள் முடக்கம்.
உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பித்துள்ளன. பிறந்தநாள் வாழ்த்து. திருமதி றஞ்சி வசீகரன்,(19.07.2024, ஜெர்மனி) விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல…
அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் மர்மமான முறையில் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவில் 2012ம் ஆண்டு படகுமூலம் அடைக்கலதேடி சென்ற இலங்கை தமிழ் அகதியொருவர் உயிரிழந்துளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றது. அவுஸ்திரேலியா சென்ற 53 வயது ஈழத்தமிழர் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளார் என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது. சுவிஸில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில்…
நிலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகை: மனிதர்கள் வாழலாம் என தகவல்
நிலவில் முதன்முறையாக குகை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்த குகையானது, குறைந்தது 100 மீ ஆழத்தில் இருக்குமெனவும் மனிதர்கள் வாழ பொருத்தமானதாக இருக்குமெனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இத்தாலியிலுள்ள(Italy) Trento…
42 பெண்கள் கொடூரக் கொலை.தோண்ட தோண்ட பிணங்கள்! கென்யாவில் அதிர்ச்சி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் இளம்பெண்கள் மர்மமான முறையில் கடந்த சில ஆண்டுகளாக மாயமாகி வந்த நிலையில் இதற்கு பின்னணியில் சைக்கோ கொலைக்காரன் ஒருவன் இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 2022ம்…
வெளிநாடொன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் வெளியேற்றம்
குவைத்தில் (Kuwait) சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை (Sri Lanka) பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. வர்த்தகரை வாகனத்துடன் வைத்து எரித்துக் கொலை செய்த கொடூரம்! அந்தவகையில், 2024 ஆம் ஆண்டிற்கான குவைத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட…