வயநாட்டில் இன்று திடீர் நில அதிர்வு.., மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்
கேரளா வயநாட்டில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த கடந்த 30 ஆம் திகதி செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4வது ஆடி வெள்ளியில் வெற்றியும் செல்வமும்…
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாணம் ( Jaffna) காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் (Tamil Nadu) நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழில் மாயமான வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபா. யாழ் – நாகை கப்பல் சேவையானது அடுத்த…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் நடிகர் கமல்ஹாசன்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியியில் இருந்து தான் விலகுவதாக உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் தொடரும் வன்முறைகள்! தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும் எச்சரிக்கை நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த…
வயநாட்டில் மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை.
வயநாட்டைச் சேர்ந்தவர் ராமசாமி. கடந்த வாரம் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அவரது மகள் ஜிசா மாயமானார். பல்வேறு கட்டத் தேடுதல் பணிக்குப் பிறகு ஜிசாவின் ஒரு கை மட்டும் கிடைத்தது. அவரது விரலில் திருமண மோதிரமும், அதில் அவரது கணவர் பெயரும்…
வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு 1 கோடி வழங்கிய நடிகர் சிரஞ்சீவி
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையும் ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். யாழில்…
வயநாட்டில் 300-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை.! மேலும் 240 பேரின் கதி என்ன? தொடரும் தேடுதல் வேட்டை.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 240 பேர் மாயமாகி உள்ளதால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை. கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக முண்டக்கை,…
சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை : வெளியான அறிவிப்பு !
சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழில் தனிமையில் இருந்த பெண் மீது தாக்குதல் நடாத்தி கொள்ளை! அதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும்…
நிலச்சரிவு நிவாரண பணிக்கு 3 நாளில் இந்திய ராணுவம் கட்டிய பாலம்.
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக இந்திய ராணுவம் மூன்றே நாளில் பாலம் கட்டி சாதனை செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. லெபனானுக்கு செல்ல வேண்டாம்; இலங்கையர்களுக்கு அறிவுறுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னால் வயநாடு பகுதிகளில்…
வயநாடு நிலச்சரிவு.! நடிகர் கமல் ரூ.25 லட்சம் நிவாரண நிதி.
வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார். யாழில் பேருந்தில் வெளிநாட்டவர்களின் நகைகள் திருட்டு கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 290-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம்…
வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். கனேடிய முதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!…
கேரள வயநாடு நிலச்சரிவில் இலங்கையை சேர்ந்த 2 தமிழர்கள் பலி
இந்தியாவின் (india) கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்குண்டு இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் ஓய்வு பெற்ற அதிபர் சடலமாக மீட்பு! நிலச்சரிவில் உயிரிழந்த இரண்டு தமிழர்களும் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என இலங்கை…