யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான்கு ஈழத்தவருக்கு தமிழகத்தில் கிடைத்த உயர்விருது
திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் நான்கு இலங்கை ஆளுமைகளுக்குக் கௌரவ கலாநிதி விருது வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் “சிவாகம கலாநிதி” என்னும் விருது…
ஓடும் ரயிலில் இருந்து இன்னொரு ரயிலுக்குத் தாவிய வாலிபர்(காணொளி)
ரயில் பயணத்தை பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அந்தவகையில் ரயில் பயணம் நம் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அதிலும் குழந்தைகளைப் பொறுத்தவரை ரயிலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு உற்சாகமாக டாட்டா காட்டுவார்கள். கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன. அவை அத்தனையும் இப்போதுதான் மீண்டும்…
தமிழகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை தமிழர்.
தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் ராயனூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்த சுரேஷ் என்கிற துரை (34) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கரூர் சின்ன ஆண்டாங்கோவில்…
தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிக்கும்.வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த்த தாழ்வுப் பகுதி தீவிரம் அடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானியை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் 2 நாட்களுக்கு அந்தமான நிகோபார் பகுதிகளில் அதீத கனமழை பெய்ய…
உலக சாதனை படைத்த 12 வயது சிறுவன்
ரூபிக்ஸ் க்யூப் எனப்படும் கனசதுரத்தை சைக்கிள் ஓடிக்கொண்டே சரியாகப் பொருத்தி சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஜெயதர்ஷன் வெங்கடேசன். சாதரணமாகவே பலருக்கு இதனைப் பொருத்துவது கடினமாக இருக்கும். அப்படியிருக்க இந்தச் சிறுவனின் சாதனை வியந்து பாராட்டப்படுகின்றது. இதுகுறித்த…
சுவிட்சர்லாந்துக்கு இலங்கை தம்பதியரை நாடுகடத்த உத்தரவு
இலங்கையில் அரசியல் கட்சி ஒன்றுடன் தொடர்புடைய ஒரு தம்பதியர் மற்றொரு அரசியல் கட்சியினரிடமிருந்து அச்சுறுத்தல் வந்ததால் படகு ஒன்றில் இந்தியா வந்தடைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து சுவிட்சர்லாந்து சென்றடைவது அவர்கள் நோக்கம். தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் இந்தியா வந்தடைந்த அந்த தம்பதியர், புதுடில்லியிலுள்ள சுவிஸ்…
கனடாவுக்கு தப்பிய 89 இலங்கை தமிழர்கள்.
இலங்கை அகதிகள் 89 பேர் கனடாவுக்கு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு பெண்ணை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் நடந்த போரின் போது அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனர்வாழ்வு…
தாயின் சடலத்துடன் 4 நாட்கள் வசித்து வந்த சிறுவன்!
தாய் உயிரிழந்தது தெரியாமல் தூங்குவதாக நினைத்து பிணத்துடன் 4 நாட்கள் சிறுவன் வசித்து வந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ரூரல் மண்டலம் வித்யாநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ராஜலட்சுமி (வயது 41). இவர்,…
4 நிமிடத்தில் 196 நாடுகளின் நாணயங்கள் பெயரை சொல்லி அசத்தும் 4 வயது சிறுமி
4 வயது சிறுமியின் திறமையை அப்துல் கலாம் உலக சாதனை குழுமம் அங்கீகரித்து பாராட்டு சான்றிதழும், பதக்கமும் கொடுத்து கவுரவித்துள்ளது. சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஸ்ரீராம்-தீபா தம்பதி மகள் தக்ஷிண்யா என்ற 4 வயது சிறுமி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். உலகத்தில்…
கேரளாவில் பச்சிளம் குழந்தை உட்பட ஐவர் பரிதாப மரணம்
இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் தளவபுரம் வர்கலா நகரை சேர்ந்தவர் பிரதாபன் (வயது 62). இவர் அப்பகுதியில் உள்ள புத்தன் சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். பிரதாபன் தனது மனைவி செர்லி (வயது 54), மூத்த மகன் அகில்…
ரஷ்யா,, உக்ரைன் பேரழிவைத் தடுக்க ஒரே வழி இதுதான்” இந்தியா சாமியார்
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலக சமூகத்துடன் இணைந்து இந்தியாவும் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்று வருகிறது. „வன்முறையை நிறுத்தவும், போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்“ இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் சாமியார் ஒருவர் போரை…