• Mo.. März 31st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆலயங்கள்

  • Startseite
  • யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் (Jaffna) தெல்லிப்பழை (Tellippalai) துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது. இம் மகோற்சவமானது இன்று காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 12 தினங்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 14ம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளது. பிரபல…

நல்லூர் கந்தனின் தீர்த்தோற்சவம் இன்று

வரலாற்று பிரசித்திபெற்ற அலங்கார கந்தனாம் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுமி ஆலயத்தில் இன்று காலை தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் இன்று பக்தர்கள் சூழ வலம்வந்த முருகப்பெருமான் தன்னை நாடிவந்தவர்களுக்கு அருட்காட்சி அளித்தார். நல்லூர் கந்தசுவாமி ஆலய…

பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் இன்று

யாழ்ப்பாணம் வடமராட்சியின் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் (2) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 15ஆம் திகதி சப்பரத்திருவிழாவும், மறுநாள் 16ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 17ஆம் திகதி சமுத்திர தீர்த்த…

பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த நல்லூர் கந்தன்!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா, இன்று காலை இடம்பெற்றது. பல்லாயிர கணக்காண பக்தர்களின் விண்னதிர்ந்த அரோகரா கோக்ஷத்துடன் அலன்கார கந்தனாம் நல்லூர் கந்தன் தேரிபவனி வந்து தன்னை நாடிவந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நல்லூர்…

ஒருமுகத் திருவிழாவில் பரியேறி வந்த நல்லூர் கந்தன்!

வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி வருடாந்த மகோற்சம்பவம் வெகுசிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. கட்டுவன்-மல்லாகம் வீதியில் கிடந்த பெண்ணின் சடலம்! அந்தவகையில் 22 ஆம் நாளான இன்று காலை தண்டாயுதபாணியாக முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்த நிலையில் மாலை ஒருமுகத் திருவிழாக சிறப்பாக…

சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் கந்தன் கைலாச வாகன உற்சவம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இன்றைய இராசிபலன்கள் (29.08.2024) இந்நிலையில் நல்லூர் கந்தனின் 20 ஆம் நாள் திருவிழாவான கைலாச வாகன உற்சவம் இன்று (28) மாலை…

செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர் திருவிழாவில் தங்க நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களின் சுமார் 35 பவுண் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்திர தேர் திருவிழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அமெரிக்காவில்…

கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதி.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ரஸ்யாவிற்குள் உக்ரைனின் இராணுவ அலுவலகம்! கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி இன்று (16)…

இன்று யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. ஆனையிறவு சோதனைச் சாவடி அருகில் விபத்து. ஒருவர் பலி இந்தப் பெருந்திருவிழாவில் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு…

ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகவுள்ளது. 24 பேர் உயிரோடு எரித்துக் கொலை.. வங்கதேசத்தில் பயங்கரம். இந்தநிலையில், குறித்த மகோற்சவ பெருவிழா நாளை (08)…

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் சிறப்புடன்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று (04) ஆடி அமாவாசை தினத்தில் சிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற அவ்வாலயத்தின் மாமாங்கேஸ்வரர்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed