தமிழர்களின் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள்.
தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு என்பது ஒரு பழங்கால வழிபாட்டு முறையாகும், இது இயற்கை, கிராமப்புற வாழ்க்கை மற்றும் சமூக அமைப்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டில் பல்வேறு தெய்வங்கள் மற்றும் சடங்குகள் அடங்கும், அவை அனைத்தும் மக்களின் வாழ்வில் நல்வாழ்வு…
முருகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம்..
இந்து மக்களுக்கு மிக முக்கியமான விழாக்களில் ஒன்று வைகாசி விசாகம். முருகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள். ஆறு முகங்களுடன்…
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்று மங்கலகரமான குரோதி வருடம் வைகாசி மாதம் 2 ஆம் நாள் புதன்கிழமை (2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி). இன்று காலை 07.40 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று மாலை 06.12 வரை ஆயில்யம்.…
அட்சய திரிதியை அன்று ராஜயோகம் உருவாக உள்ள 3 ராசிகள்
அட்சய திரிதியை என்பது ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி, ஜோதிட ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் இந்த ஆண்டு மே 10ம் திகதி வரும் அட்சய திரிதியை அன்று பலவிதமான யோகங்கள் ஒன்று கூட உள்ளன. இது சில…
சித்திரா பௌர்ணமி; கர்மவினைகளை போக்க இப்படி வழிபாடு செய்யுங்கள்
கர்மவினைகளை போக்கும் சித்திரை பௌர்ணமி தினத்தன்று நம் முன்னோர்கள் மற்றும் தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. குளியலறையில் தவறி வீழ்ந்து கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு அதுமட்டுமல்லாது இறந்துபோன தந்தைக்காக ஆடி அமவாசை இருப்பதுபோல, தாயாருக்காக சித்திரை…
அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்த முருகன்.
தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டில், அகத்திய முனிவருக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தவர் முருகன் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. புதிய சிறுநீரக நோயாளர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற பழங்கால இலக்கியங்கள் இந்த கருத்தை ஆதரிக்கின்றன. குறிப்பாக,…
பிறந்த தமிழ் புத்தாண்டில் 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ராஜயோகம்!
தமிழ் புத்தாண்டு நேற்றிரவு (13-04-2024) 8 மணிளவில் பிறந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. மனக்கவலை நீங்கி மகிழ்ச்சி பெருகும்! இன்றைய ராசி பலன் (14.04.2024)! 60 தமிழ் ஆண்டுகளில் 38 ஆவது…
மனக்கவலை நீங்கி மகிழ்ச்சி பெருகும்! இன்றைய ராசி பலன் (14.04.2024)!
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள் மேஷம்இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும்.…
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு பிறக்கும் நேரம்
இலங்கையில் ,மங்களகரமாக குரோதி வருஷம் வாக்கிய பஞ்சாங்கப்படி பங்குனி 31ம் நாள் (13.04.2024) சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் குரோதி வருஷம் பிறக்கின்றது. அன்றைய தினம் மாலை 4 மணி15 நிமிடம் முதல் நள்ளிரவு 12.15 வரையிலான காலம் விஷு புண்ணிய…
சிவராத்திரிக்கு முன் இப்படியெல்லாம் கனவு வருகிறதா?
பொதுவாகவே, நாம் தூங்கும் போது நமக்கு கனவு வருவது வழக்கம். சில கனவுகள் சுபமாகவும், அசுபமாகவும் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் நமக்கு வரும் கனவுகளை சரியாக புரிந்து கொண்டால் வரவிருகும் ஆபத்துகளை முன்கூட்டியே தவிர்க்கலாம். அந்தவகையில், சிவராத்திரிக்கு முன்பு…
மார்ச் மாதம் அதிக பலனை பெற போகிற 5 ராசிக்காரர்கள்
2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த மாதத்தில் பலருக்கும் பலவித எதிர்பார்ப்புகள் இருக்கும். முக்கியமாக வேலை செய்பவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருப்பார்கள். வெள்ளிக் கிழமைகளில் மறந்தும் கூட…