• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • இன்றைய இராசிபலன்கள் (09.07.2024)

இன்றைய இராசிபலன்கள் (09.07.2024)

மேஷம் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்கடந்த கால…

இன்றைய இராசிபலன்கள் (08.07.2024)

மேஷம்:இன்று எவரையும் கண்டு அஞ்சாமல் மனம் போன போக்கில் காரியங்களை செய்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மன திருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள், 1, 9…

இன்றைய இராசிபலன்கள் (07.07.2024)

மேஷம் இன்று செலவு கூடும். சாதகமான பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம்.…

இன்றைய இராசிபலன்கள் (06.07.2024)

மேஷம் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள். உணவகம் ஒன்றில் பாரிய தீ விபத்து…

கடவுளுக்கு கற்பூரம் காட்டுவது எதற்காக?

கடவுளுக்கு கற்பூரம், பத்தி காட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இன்றைய இராசிபலன்கள் (05.07.2024) கற்பூரம் தூய்மையின் சின்னமாக கருதப்படுகிறது. கடவுளுக்கு கற்பூரம் ஏற்றுவதன் மூலம், நம் மனதையும், இடத்தையும் தூய்மைப்படுத்தி, கடவுளை வழிபட தயாராக இருக்கிறோம் என்பதை காட்டுகிறோம். 6 நாட்களுக்கு…

இன்றைய இராசிபலன்கள் (05.07.2024)

மேஷம்:இன்று தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு.அதிர்ஷ்ட நிறம்:…

இன்றைய இராசிபலன்கள் (04.07.2024)

மேஷம்:இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்:…

இன்றைய இராசிபலன்கள் (03.07.2024)

மேஷம் கணவன் – மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.…

இன்றைய இராசிபலன்கள் (02.07.2024)

மேஷம்:இன்று வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 1,…

இன்றைய இராசிபலன்கள் (30.06.2024)

மேஷம்:இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும். சரி என்று நினைப்பதை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்துவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5…

இன்றைய இராசிபலன்கள் (29.06.2024)

மேஷம்:இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 4, 5 வவுனியாவில் பெண்ணிடமிருந்து சங்கிலியை பறித்த இளைஞர்கள் ரிஷபம்:இன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed