இன்றைய இராசிபலன்கள் (30.07.2024)
மேஷம் இன்று உத்தியோகத்தில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக ஊழியர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது.…
இன்றைய இராசிபலன்கள் (29.07.2024)
மேஷம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த…
இன்றைய இராசிபலன்கள் (28.07.2024)
மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும் தவறாக புரிந்து கொள்வார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இடம்,…
இன்றைய இராசிபலன்கள் (27.07.2024)
மேஷம்இன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும். சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர்…
இன்றைய இராசிபலன்கள் (26.07.2024)
மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம்,…
ஆடி வெள்ளியில் அம்மன் அருள் பெற!
ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. வயது முதிர்ந்த தாயை வீதியில் விட்டுச் சென்ற மகள். ஆடி மாதத்தில் வரும்…
இன்று ஆடி மாத தேய்பிறை பஞ்சமி ; கேட்ட வரங்களை தந்து அருளக் கூடிய வாராஹி அம்மன் வழிபாடு
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு திதி, நட்சத்திரம், கிழமை என அனைத்துமே விசேஷமானவை தான். அதிலும் ஆடி மாதத்தில் வரும் பஞ்சமி திதி அதிக விசேஷமானதாகும். பஞ்சமி திதி என்றாலே அது வாராஹி அம்மனுக்கு உரியதாகும். சுவிஸ்லாந்தில் இலங்கைத் தமிழ் பேசும்…
இன்றைய இராசிபலன்கள் (25.07.2024)
மேஷம் இன்று ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை…
இன்றைய இராசிபலன்கள் (24.07.2024)
மேஷம் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சதிக்கும் நாள். ரிஷபம் உங்களின் இலக்கை…
ஆடி செவ்வாய் கிழமையில் மகத்துவம் வாய்ந்த அம்மன் வழிபாடு.
ஆடிமாதம் அம்மனுக்கு உரிய சிறப்பு வாந்த மாதமாகும் . ஆடி செவ்வாய்யில் அம்மனை தேடிச் சென்று வணங்கினால், துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓடி விடும் என்பது நம்பிக்கை . ஆடி செவ்வாய், ஆடி வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் அம்மனை…
இன்றைய இராசிபலன்கள் (23.07.2024)
மேஷம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உங்களுக்கு உண்டு. பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.…