• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஸ்ரீ ஞானவைரவர்

  • Startseite
  • இன்று வெளியீடு கண்ட சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் பக்தி பாமாலை.

இன்று வெளியீடு கண்ட சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் பக்தி பாமாலை.

சிறுப்பிட்டியூர் “ #ஶ்ரீ_ஞானவைரவர்” பக்தி பாமாலை புதிய பாடல் இன்று 19.05.2024 வெளியிடப்பட்டது. இசை – P. S விமல் குரல் – சி. ஜெகதீஸ் பாடல் வரிகள் – பவளம் பகீர் “ஶ்ரீ ஞானவைரவர்” இறுவட்டிலிருந்து….பாடல் 2 இதன் முதலாவது…

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் 1008 சங்காபிஷேகம், பஞ்சமுக ஆராதனையும் சிறப்புடன்(03.05.2024)

எம்பெருமானின் 1/4 மண்டலத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகமும் வசந்தமண்டபத்தில் வைரவப்பெருமானுக்கான பஞ்சமுக ஆராதனையும் பாலமுருகன் குழுவினரின் விசேட நாதஸ்வர இசைமுழங்க இனிதே நடைபெற்றது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் உபயம்:- பாலசிங்கம் குடும்பம் 03/05/2024 சிறுப்பிட்டி இணையத்தின்…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷகதுக்கு அனைத்து ஏற்படுகழும் எம் ஊர் மக்களின் உதவியுடன் பூர்த்திசெய்யபட்டுள்ளது .குரோதி வருடம் சித்திரை மாதம் 5ம் நாள் (18.4.2024) வியாழக்கிழமை காலை 06.00மணிக்கு கர்மாரம்பம்,விநாயகர் வழிபாடு,பிராமண அனுஞ்ஞை.தேவஅனுஞ்ஞை.திரவிய சுத்தி.திரவிய வியாகம். குபேரௗட்சுமி பூசை,பத்திரிகாபடனம்.கணபதி…

யாழ்.சிறுப்பிட்டி மேற்கு ஞீ ஞானவைரவர் பெருமான் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு ஞீ ஞானவைரவர் பெருமான் மகா கும்பாபிஷேக பெரு விழா 2024 இந்து சமுத்திரத்தில் முத்தென விளங்கும் இலங்கை மாநகரில் சிரமென விளங்கும் யாழ்ப்பாண நகரிலே கோப்பாய் தொகுதியிலே நீர்வளம் நிலவளம் மிக்க விவசாயம் செழிப்பு மிக்க மக்கள்…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சிவலிங்கம், தம்பப்பிள்ளையார், வசந்தமண்டபம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு 05/02/2023

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் தைப்பூச நன்னாளில் சிவலிங்கம், தம்பப்பிள்ளையார், வசந்தமண்டபம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இனிதே நடைபெற்றது

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் பெருமானுடைய திருப்பணி வேலைகள் .

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் பெருமானுடைய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.தற்போது மூலஸ்தானத்திற்கான அடித்தள அத்திவாரம் இடும் வேலைகள் நடைபெறுகின்றது. எம்பெருமான் அடியார்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி திருப்பணி வேலைகளை விரைவாகவும் சிறப்பாகவும் முடிப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுகொள்கின்றனர் ஆலய…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் மூலஸ்தான அஸ்திவாரம் இடும் நிகழ்வு. (படங்கள்)

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய‌ புதிய‌ மூலஸ்தானத்திற்கான அஸ்திவாரம் இடும் நிகழ்வு 07.02.2022 திங்க‌ட்கிழமை எமது கிராமத்து அடியவர்கள் புடை சூழ மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதன் நிழல் படங்கள் சில….

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலய புதிய மூலஸ்தான கட்டுமான ஆரம்ப நிகழ்வு

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலய புதிய மூலஸ்தான கட்டுமானபனி ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் தைமாதம் 25 ஆம் நாள் திங்கட்கிழமை (07.02.2022) காலை 05.00 மணிமுதல் மாலை 6.30 வரை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் மூலஸ்த்தான அடிக்கல் நாட்டும் மங்கள…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வரலாறு.

இந்து சமுத்திரத்தின் முத்தென திகழும் இலங்கை நாட்டின் சிரசாக அமைந்ததே யாழ்ப்பாணக்குடாநாடு எனக் கூறலாம். குடாநாட்டில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராஜவீதியில் பன்னிரண்டு கிலோமீற்றர்தூரத்தில் சிறுப்பிட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் நீர்வளம், நிலவளம் பொருந்திய பல்வகைப்பயிர்களும்…

சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் அடியார்களே

சிறுப்பிட்டி மேற்கு ஶ்ரீ ஞானவைரவப் பெருமான் ஆலயத்தினுடைய மகாமண்டபம்(தட்டு பிளாட்), தரிசன மண்டபம்(வில்லு பிளாட்) ஆகிய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பெருந்தொகையான நிதியும் பல்வேறு கட்டட பொருட்களும் தேவையாக இருப்பதால் அடியார்கள் தங்களால் இயன்ற உதவிகளை நிதியாகவோ அல்லது…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனரமைப்பு தொடர்பான அறிவித்தல்

சிறுப்பிட்டி மேற்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் இவ்வருடம் 12 வருடங்களின் பின் மகா கும்பாபிஷேகம் செய்ய எம் பெருமான் திருவருள் கிடைத்திருப்பதால். இந்த வருட ஆலய அலங்கார உற்சவத்தை நிறுத்தி கும்பாபிஷேகம் செய்வதென்று பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed