பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சுதேதிகா தேவராசா. (05.06.2024, ஜெர்மனி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியல்வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் முத்த புதல்வி பாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2024 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார், இவரை அப்பா அம்மா…
பிறந்தநாள் வாழ்த்து. சிந்திகா தங்கராஜா (04.06.2024, பிரான்ஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. சிவகுசா தங்கராஜா அவர்கள் முத்த புதல்வி சிந்திகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரி,சகோதரன் , அப்பப்பா, அப்பம்மாமா.மாமான்மார், மாமிமார் சித்தப்பாமார் சித்திமார் மைத்துனிமார், மைத்துனர்மார்,,உற்றார் , ,உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்…
பிறந்தநாள் வாழ்த்து. திருமதி சி.லலிதாம்பிகை(அம்பிகா) (01.06.2024,லண்டன்)
லண்டனில் வாழ்ந்த்துவரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி சிவராஜ் லலிதாம்பிகை (அம்பிகா) அவர்கள் இன்று 01.06.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள்.மற்றும் உறவுகள், நண்பர்கள்,நண்பிகள் சிறுப்பிட்டி ஞான வைரவர் துணைகொண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென…
திருமணநாள் வாழ்த்து.கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகள் (29.05.2024,ஜெர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் கவிஞர் பாடலாசியர் இசையமைப்பாளரும் STS தமிழ் தொலைக்காட்ச்சி இயக்குனர்களுமான ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 28வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன் இணைய…
பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் ரஸ்மியா (26.05.2024. ஈவினை)
சிறுப்பிட்டி சேர்ந்தவரும் ஈவினை புன்னாலைகட்டுவனில் வாழ்ந்து வரும் செல்வி ரஸ்மியா சத்தியரூபன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு அப்பா,அம்மா மற்று உறவுகள் நண்பர்கள் வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென…
பிறந்தநாள் வாழ்த்து. இ.நேமிநாதன் (20.05.2024, சுவிஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸில் வசித்து வருபவருமான இராசலிங்கம் நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2024 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள், ஆகியோர் சிறுப்பிட்டி…
திருமணநாள் வாழ்த்து. கண்ணன் சோபா தம்பதிகள். (19.05.2024, கனடா)
கனடாவில் வாழ்ந்து வரும் கண்ணன் சோபா தம்பதிகள் இன்று (19.05.2024) தமது 10 ஆவது வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா,பாசமிகு பிள்ளைகள். அண்ணா அன்னி பிள்ளைகள், மாமா மாமி,மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி…
பிறந்தநாள் வாழ்த்து. மயூரன் சுசி (18.05.2024, சிறுப்பிட்டி )
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்டசுசி மயூரன் அவர்கள்பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவரை கணவன் பிள்ளைகள் சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் , ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவெனநிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தீபன் கயானா. (16.05.2024, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டியை சேர்ந்த செல்வி தீபன் கயானா அவர்கள் இன்று 16.05.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள்…
பிறந்தநாள் வாழ்த்து. இ.தணிகை நாதன் (11.05.2024, லண்டன்).
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வசித்து வரும் இராசலிங்கம் தணிகைநாதன் அவர்கள் இன்று 11.05.2024 தனது பிறந்த நாளை காணுகின்றார் இவரை அன்பு மனைவி கலா,பிள்ளைகள் அபிந்தா,மதுஷிகா மற்றும் இலங்கையில் இருக்கும் அப்பா அம்மா .மாமா மாமி இவர்களோடுசுவிட்சர்லாந்தில் இருக்கும் அண்ணா அண்ணி…
பிறந்தநாள் வாழ்த்து. நே.சாரதா (10.05.2024, ஜெர்மனி)
ஜெர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி நே.சாரதா அவர்கள் இன்று 10.05.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை உறவுகள் நண்பர்கள் வாழ்த்திநிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது. சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள்…