• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாழ்த்துக்கள்

  • Startseite
  • பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் அக்ஸரன் (18.07.2024. ஈவினை)

பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் அக்ஸரன் (18.07.2024. ஈவினை)

சிறுப்பிட்டி சேர்ந்தவரும் ஈவினை புன்னாலைகட்டுவனில் வாழ்ந்து வரும் செல்வன் அக்ஸரன் சத்தியரூபன் அவர்கள் இன்று (18.07.2024) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். பிறந்தநாள் வாழ்த்து.சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் (18.07.2024,கனடா) இவரை அன்பு அப்பா,அம்மா மற்று உறவுகள் நண்பர்கள் வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன்…

பிறந்தநாள் வாழ்த்து.சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் (18.07.2024,கனடா)

ஈவினையை பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வருபருமானசங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக காணுகின்றார். பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் அக்ஸரன் (18.07.2024. ஈவினை) இவரை இவரது அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்தி நிற்க்கும்…

திருமணநாள் வாழ்த்து.    திரு திருமதி வித்தகன், வைஸ்னவி தம்பதிகள். (16.07.2024, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் திரு திருமதி வித்தகன்,வைஸ்னவி தம்பதிகள் இன்று (16.07.2024) தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவர்களை இன்நாளில் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம்ஈவினை கற்ப்பக பிள்ளையார் துணைகொண்டு சீரும்சிறப்புடனும்…

பிறந்தநாள் வாழ்த்து.ஜசோ கண்ணன் (12.07.2024)

சிறுப்பிட்டியை பிரபலமாக கொண்ட கண்ணன் அவர்களின் அன்பு துணைவியார் லண்டனில் வாழ்ந்து வருகின்றார் ஜசோ கண்ணன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள் தன்னைகணவன், பிள்ளைகள், உடம்பிறப்புக்கள், உற்றார் , மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்.சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம்…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வன் வேனுயன் தவம் (04.07.2024, லண்டன்)

லண்டனில் வாழ்ந்து வரும் தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் செல்ல புதல்வன் வேனுயன் தனது பிறந்தநாளை (04-07.2024)தனது இல்லத்தில் அக்கா யானுகா,தங்கை ஸ்ருதிகா உடன் இனிதே கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள் அப்பா…

பிறந்தநாள் வாழ்த்து. கோ.ஸ்ரீஸ்கந்தராசா. (03.07.2024, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திரு கோ.ஸ்ரீஸ்கந்தராசா.(ராசன்) அவர்கள் இன்று 03.07.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி பிள்ளைகள், மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக‌ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான…

பிறந்தநாள் வாழ்த்து.கதிரவேலு சத்தியரூபன் (02.07.2024,ஈவினை)

சிறுப்பிட்டி சேர்ந்தவரும் ஈவினை புன்னாலைகட்டுவனில் வாழ்ந்து வரும் கதிரவேலு சாத்தியரூபன் அவர்கள் இன்று (02.07.2024) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம்…

1வது திருமணநாள் வாழ்த்து,கவின் சுதேதிகா (28.06.2024)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் மூத்த புத்திரி சுதேதிகா அவர்களுக்கும். யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி சேதுக்குமார் சர்மிளா தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன் கவின் சுதே தம்பதிகளின் 1வது திருமணநாள் வாழ்த்து இவர்களை உறவுகள் நண்பர்கள்…

பிறந்தநாள் வாழ்த்து.செல்வி யானுகா தவம்(24.06.2024, லண்டன்)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி யானுகா தனது பிறந்தநாளை (24-06.2024)தனது இல்லத்தில் தம்பி வேனுயன்,தங்கை ஸ்ருதிகா உடன் இனிதே கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென…

பிறந்தநாள் வாழ்த்து. மிஞ்சயன் பவின் (21.06.2024 கனடா.)

கனடாவில் வசித்துவரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ புதல்வன் பவின் தனது பிறந்தநாளை(21.06.2024) அப்பா அம்மா அண்ணா கவின் மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா டொரோண்டோவில் வசிக்கும் தாத்தா அம்மம்மா மற்றும் சித்தா,சித்தி ,அக்கா தம்பி மற்றும் ரொரென்றோ வசிக்கும் மாமாமார்…

திருமண பந்தத்தில் இணைந்தார் தர்சினி சிவலிங்கம்.

உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை எனும் பெருமையை பெற்ற இலங்கையை சேர்ந்த தமிழரான தர்சினி சிவலிங்கம் (17.06.2024) திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பூமி தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல் !…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed