உறவுகள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
உறவுகள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.அன்னையை போற்றுவோம்அன்னையை வணங்குவோம்.அன்னையை மதிப்போம்.இன்நாளில் அனைத்து அன்னையர்களுக்கும் சிறுப்பிட்டி இணையத்தின் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து. திரு.நடராசா சின்னத்துரை(25.04.2022, சுவிஸ்)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் .இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும் .பல தனித்துவ பொது தொண்டாளருமான இவரை மனைவி மல்லிகாதேவி. மகள்மார் குடும்பத்தினர்…
பிறந்தநாள் வாழ்த்து. கலைஞர் திருமதி நோசான். நித்யா (13.04.2022,ஜெர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரி திருமதி நோசான். நித்யா (13.04.2022)ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவர் வீணைவாத்திக்கலையில் பட்டப்படிப்பை முடித்தவரும் அறிவிப்பாளரும் ஆவர்…
பிறந்தநாள் வாழ்த்து. புதல்வர்கள் கோகுலன்.சபினேஸ், சபினாஸ்.(12.04.2022,நீர்வேலி)
யாழ்.நீர்வேலி கரந்தனில் வாழ்ந்து வரும் திரு திருமதி கோகுலன் நேருகா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள்.செல்வன்.சபினேஸ்,செல்வன் சபினாஸ் இருவரும் தமது பிறந்தநாளினை 12.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று தமது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். இவர்கள் இருவரையும் பாசமிகு அப்பா அம்மா மற்றும் உறவுகள் நண்பர்கள்…
திருமணவாழ்த்து. விதுஷன், கார்த்திகா தம்பதிகள் (06.04.2022,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி பாலச்சந்திரன் பிறேமாதம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன் விதுஷன் 06.04.2022 திருமண பந்தத்தில் கார்த்திகா அவர்களுடன் இணைந்துள்ளார் இவர்கள் தங்கள் திருமணத்தை வெகு சிறப்பாக உற்றார் ,உறவுகள், நண்பர்கள் முன்இருகரம் பற்றி மாங்கல்யம் அணிந்து இணைந்த இன்…
திருமண வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2022, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி இரத்தினம் சிவக்கொழுந்து தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா 03.04.2022 திருமண பந்தத்தில் வரதன் அவர்களுடன் இணைந்துள்ளார் இவர்கள் தங்கள் திருமணத்தை வெகு சிறப்பாக உற்றார் ,உறவுகள், நண்பர்கள்முன்இருகரம் பற்றி மாங்கல்யம் அணிந்து இணைந்த இன் நாள்…
திருண வாழ்த்து. நிறோஜன் டிலாஜினி.(07.02.2022)
திரு , திருமதி சந்திரசேகரம் பவானிதேவி தம்பதியரின் செல்வப் புதல்வன் திருநிறை செல்வன் நிறோஜன் அவர்களுக்கும் திரு . திருமதி பரமேஸ்வரன் அருந்ததி தம்பதியரின் செல்வப் புதல்வி திருநிறை செல்வி டிலாஜினி அவர்களுக்கும் இன்று இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே…
திருண வாழ்த்து. தராகுலன் தர்சிகா. (06.02.2022,)
தராகுலன் தர்சிகா அவர்கள் திருண பந்தத்தில் 06.02.2022 இணைந்துள்னர் இவர்கள்திரு . திருமதி . அருந்தவநேசன் சிறுப்பிட்டி வடக்கு , நீர்வேலிதிரு.திருமதி . சத்தியமூர்த்தி குடும்பத்தினர் குடும்பத்தினர் கல்லடி ஒழுங்கை , புலோலி வடக்கு பருத்தித்துறை . ஆகியோரின் பிள்ளைகள் ஆவார்…
திருமணநாள் வாழ்த்து. பிரபா ,சுகி தம்பதிகள். (19.01.2022, சிறுப்பிட்டி மேற்கு)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத் துணைவியாக இணைத்து இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதேஉற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் இருவரும் சீரும்…
9வது பிறந்தநாள் வாழ்த்து. மகிஷ்ணா மயூரன் (03.01.2022,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்து வரும் மயூரன் சுகி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிஷ்ணா இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா, அக்கா, அம்மம்மா குடும்பத்தினர், அப்பப்பா குடும்பத்தினர், முரளிதரன்(ஜெயாமாமா) குடும்பத்தினர் சுவிஸ் , சுமதி பெரியம்மா குடும்பத்தினர் பிரான்ஸ் ,சுதாகரன்(கிருபாமாமா)குடும்பத்தினர் யேர்மனி, பிரபாகரன்(பிரபாமாமா)…
பிறந்தநாள் வாழ்த்து.திருமதி சிவசுப்ரமனியம் மனோன்மணி.(25.12.2021,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி சிவசுப்பிரமணியம் மனோன்மணி (மணியன்ரி) அவர்கள் இன்று 25.12.2021 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை சிறுப்பிட்டியில் இருக்கும் அன்புக்கணவர் சிவசுப்பிரமணியம் ,மற்றும் சுவிஸிலிருக்கும் மகன் சி.பிரபாகரன்.மனைவி பிள்ளைகள். லண்டனிலிருக்கும் மகன் சி.பாஸ்கரன்.மனைவி பிள்ளைகள்.மற்றும் ஜெர்மனியில் இருக்கும்…