• Di.. Jan. 21st, 2025 5:12:15 PM

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியா

  • Startseite
  • பிரித்தானிய ஆலயமொன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பிரித்தானிய ஆலயமொன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பிரித்தானிய ஆலயமொன்றில் ஆவி வேட்டையாடும் நபர் ஒருவருக்கு பட்டப்பகலில் திகில் அனுபவம் கிடைத்துள்ளது. யார்க்‌ஷையரைச் சேர்ந்த அண்டி பொல்லார்ட் எனும் நபருக்கே இந்த திகில் அனுபவம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், லீட்ஸிலுள்ள Kirkstall Abbey என்னும் பழங்கால…

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கக்கப்பட்ட விமானம்!

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பிரான்ஸ் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பிரான்சிலுள்ள Nice நகருக்கு நேற்று மாலை 5.15 மணிக்கு புறப்படவேண்டிய விமானம்,…

பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

மக்கள் பண்டிகை கொண்டாடும் மன நிலையில் இருக்கும் நிலையில், பயணம் செய்யவேண்டாம் என பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.50 மில்லிமீற்றர் அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும் என்பதால் உயிருக்கு ஆபத்து நேரிடவாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.…

பிரிட்டனில் சிகரெட்டை வெளியே வீசிய பெண்ணிற்கு 6.5 லட்சம் அபராதம்!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் தமது காரில் இருந்து சிகரெட் ஒன்றை வெளியே தூக்கி வீசிய பெண்ணிற்கு 6.5 லட்சம் அபராதம் விதித்து நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன் முழுவதும் இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை…

பிரித்தானியாவில் நடந்த கத்தி குத்து: இளம் கால்பந்து வீரர் பலி !

பிரித்தானியாவின் பர்மிங்காமில் இரவு விடுதியில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் 23 வயதுடைய கால்பந்து வீரர் கோடி ஃபிஷர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பர்மிங்காமின் டிக்பெத்தில் உள்ள தி கிரேன் இரவு விடுதியில் நடன தளத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குத்துச்சண்டை தினத்தன்று…

பிரித்தானியாவில் தாய், தந்தையை 40 வருடங்களுக்கு பின் பழிவாங்கிய மகன்!

பிரித்தானியாவில் 11 வயது சிறுவனாக தான் இருந்தபோது, பாடசாலை மாணவர் விடுதியில் தன்னை தங்க வைத்தமைக்காக, 40 வருடங்களின் பின்னர் வயோதிபப் பெற்றோரை பழிவாங்கும் வகையில் நபரொருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேஷயர் பிராந்தியத்தைச் சேர்ந்த, எட் லின்ஸ் எனும்…

பிரித்தானிய மக்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

பிரித்தானியாவில் சுகாதார துறையினர் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், விளையாட்டு மற்றும் தேவையற்ற கார் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் வில் குயின்ஸ் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இடையூறு காரணமாக மக்கள் கூடுதல் கவனமாக…

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் தொற்று-

பிரித்தானியாவில் strep A பாதிப்புக்கு இதுவரை 19 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை பிரித்தானியாவின் UKHSA அமைப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இருந்து strep A பாதிப்புக்கு பலியான சிறார்களின் எண்ணிக்கை இதுவெனவும் தெரிவித்துள்ளனர்.மட்டுமின்றி,…

உலகிலேயே விலை உயர்ந்த அன்னாசிப்பழம்

ஒரு அன்னாசி பழத்தின் விலை 1,000 பவுண்டுகள் (இலங்கை மதிப்பில் 4 லட்ச ரூபா) என சர்வதேச ஊடகம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. லண்டனில் கான்வால் தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஹெலிகான் அன்னாசி பழத்தின் வகைகளில் உலகின் மிக விலை உயர்ந்ததாக அவ்…

பிரித்தானியாவில் யாழைச் சேர்ந்தவரின் கடையில் கொள்ளையடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானியாவில் கிரந்தத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் நடத்தி செல்லும் சுப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த கொள்ளையடித்த நபருக்கு ஊழியர்கள் அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் கூடை முழுவதும் பொருட்களை எடுத்துக் கொண்டு பணம் செலுத்தாமல் தப்பி செல்ல…

பிரித்தானிய விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ள பொருள்

பிரித்தானியாவின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் இன்று குழப்பநிலையொன்று ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் பையில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விமான நிலையம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. ஊழியர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் காலை 6 மணியளவில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed