• Do. Dez 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியா

  • Startseite
  • லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை.

லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை.

லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. லண்டன் சிறைச்சாலையில் இலங்கைத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரான கேதீஸ்வரன் குணரத்தினம் வார்ம்வுட் ஸ்க்ரப்ஸ்…

லண்டனில் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானிய தலைநகர் லண்டனில் பெண்ணொருவர் ஆர்டர் செய்த ஐபோனுக்கு பதிலாக சோப்பு நுரைகள் நிறைந்த போத்தல் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் லண்டனில் வசித்து வரும் 32 வயதான Khaoula Lafhaily என்ற பெண் கடந்த ஜனவரி…

காவலர்களிடம் 70 ஆண்டுகளாக சிக்காமல் இருந்த ஓட்டுனர்.

இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வாகனக் காப்பீடு இல்லாமலும் வாகனம் ஓட்டியதாக முதியவர் ஒருவர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது இத்தகவலை முதியவர் அதிகாரிகளிடம் கூறினார். கடந்த புதன்கிழமை மாலை நோட்டிங்ஹாமில் உள்ள புல்வெல் என்ற இடத்தில்…

5 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! செலுத்த தொடங்கிய பிரித்தானியா!

பிரித்தானியாவில் இந்த வாரத்திலிருந்து 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படுகிறது. கோவிட்-19 ஆபத்தில் இருக்கும் அல்லது நீரிழிவு மற்றும் கற்றல் குறைபாடுகள் உள்ளவர்கள் அல்லது நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வீட்டில் வசிப்பவர்கள் உட்பட, நோயால் மிகவும் மருத்துவ ரீதியாக…

லண்டனில் இலங்கையர் கொலை! வெளிவந்த தகவல்

லண்டனில் இலங்கையர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதற்கான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி 6.55 மணியளவில் டவர் ஹேம்லெட்ஸ் கல்லறை பூங்காவில் இலங்கையரான ரஞ்சித் என்பவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று முன்தினம்…

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்! உத்தியோக பூர்வ அறிவிப்பு.

ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை நேறறு சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார…

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட மற்றுமொரு ஒமிக்ரோன் திரிபு

ஒமிக்ரோன் BA.2 இன் மாறுபாடு பிரித்தானியாவில் க ண்டறியப்பட்டுள்ளதாக UK Healthcare நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஒமிக்ரோன் வகைகளின் அறிகுறிகள் மற்ற வகைகளைப் போலவே இருப்பதாகவும், அவற்றை அடையாளம் காண எந்த அறிகுறியும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 53…

லண்டனில் திருடனுக்கு பாடம் புகட்டிய இலங்கை இளைஞன்!

பிரித்தானியா தலைநகரான லண்டன் ஹரோவில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த இலங்கை ஊழியர் ஒருவர் திருடனுக்கு மறக்க முடியாத பாடம் புகட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. லண்டன் ஹரோவில் இலங்கையர் ஒருவர் பணியாற்றும் சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையரின் திருட்டு நடவடிக்கையை தனி…

லண்டனில் உயிருக்கு போராடும் இலங்கை தமிழர் வெளியிட்ட தகவல்!

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பிபிசி உலக சேவையின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா புற்று நோய் பாதிப்பில் போராடி வரும் நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் தன்னை தனது மனைவியுடன் நெருக்கமாக்கியுள்ளதென ஜோர்ஜ் அழகையா விளக்கியுள்ளார். 66…

லண்டனில் ஒரு மணி நேரத்தில் இரு சிறுவர்கள் கொலை!

பிரித்தானிய தலைநகரான லண்டனில் ஒரு மணிநேர இடைவெளியில் 2 பதின்ம வயது சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு கொலைகளுடன், 2021-ல் பிரித்தானிய தலைநகரில் பதின்வயதினரின் கொலைகளின் எண்ணிக்கை 30-ஆக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த கொலை சம்பவங்கள் லண்டனில் எப்போதும் இல்லாத…

இங்கிலாந்தில் 1 லட்சத்தை தாண்டிய ஒமிக்ரான்!

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் பேரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்தி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் வெவ்வேறு வேரியண்ட் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் சமீப காலத்தில் பாதிப்புகள்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed