பிரான்சில் வேகமாக பரவிவரும் பறவைக் காய்ச்சல்
பிரான்சில் வேகமாக பரவிவரும் பறவைக் காய்ச்சல் காரணமாக 16 மில்லியன் பறவைகள் உயிரிழந்துள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், பல முறை பிரான்சில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவான…
பாரிஸ் நகரில் கார் மீது காவல்துறையினா் சூடு! இருவர் உயிரிழப்பு!!
பாரிஸ் நகரின் மையப் பகுதியில் புதியபாலம் (Pont Neuf) மீது நேற்று நள்ளிரவு கார் ஒன்றின் மீது காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்தார். பாலத்தில் வாகனங்கள் செல்லும் ஒரு வழிப்பாதையில் எதிர்த் திசையில் செலுத்தப்பட்ட காரை…
பிரான்ஸ் வீதிகளில் யூரோ தாள்கள்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பிரான்ஸில் வீதிகளில் யூரோ நாணயங்கள் இருந்தால் அதனை எடுக்க வேண்டாம் என பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகனங்களை கொள்ளையடிக்கும் கும்பலினால் இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த 50யூரோ பணத்தை எடுக்க சென்றால் அது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்…
பிரான்ஸில் உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகத் தீவாகிய ரியூனியனில் தங்கியிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு இலங்கையைச் சேர்ந்த சேந்தன் என்ற 36 வயதான இளைஞரே அவரது தஞ்சம் மறுக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக…
பிரான்சில் தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் நடந்த சம்பவம்!
பாரிஸ் இலங்கை தமிழர்களின் கடைகளுக்கு முன்னால் இளைஞர் ஒருவர் கடைக்குள் நுழைந்து கடையில் இருந்த மூன்று பேரை கத்தியால் குத்தி கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 12வது…
பிரான்ஸ் வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
பிரான்ஸில் குறைந்த முதல் நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகளுடன் தொடர்புடைய வாழ்க்கைச் செலவுகளின் அதிகரப்பு காரணமாக இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் முதலாம்…
பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதியில் வேன் ஒன்றுக்குள் இருந்து மக்களிடம் வித்தியாசமான முறையில் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பாரிஸ் நகரியில் பெரும்பாலும் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வருவது குறிப்பிட்டத்தக்கது. பணம் வழங்கும் இயந்திரம்…
பிரான்ஸில் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் சிக்கல்!
பிரான்ஸில் பிறக்கும் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் சிக்கல் நிலை ஏற்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள பிரான்ஸ் தகவல்கள் கூறுகின்றன. தீவிர வலதுசாரி ஜனாதிபதி வேட்பாளரான எரிக் செமூருடன் மரியோன் மரெசால் இணைந்து சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு எரிக் செமூர்…
20 அடி உயரும் ஈபிள் கோபுரம்
கடந்த 1889-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது அதன் உயரம் 1024 அடியாக இருந்தது. ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள பாரிஸ் நகரில் உலக பிரசித்தி பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும் இந்த கோபுரம் முழுவதும்…
உடனடியாக ரஸியாவை விட்டு வெளியேறுங்கள்.பிரான்ஸ்
ரஷ்யாவில் இருக்கும் பிரான்ஸ் மக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் முடிந்த வரை பதிலடி கொடுத்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவம் முன்னேறி…
பிரான்ஸ் தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
பிரான்சின் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒருவயோதிபப் பெண் காணாமல் போயுள்ளார். குறித்த தீ விபத்து பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பைரெனிஸ் ஓரியென்டெல்ஸ் என்ற இடத்தில்…