• Fr.. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்ஸ்

  • Startseite
  • பிரான்சில் நடந்த துயர சம்பவம் – தாயும் 7 பிள்ளைகளும் பலி

பிரான்சில் நடந்த துயர சம்பவம் – தாயும் 7 பிள்ளைகளும் பலி

பிரான்சில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவரும் 7 பிள்ளைகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளான 3 சிறுமிகளும் 2…

பிரான்ஸில் பணி புரிவோருக்கு மகிழ்ச்சி தகவல்

பிரான்ஸில் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்த அதிகளவான நிறுவனங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் மூன்று ஊழியர்களில் ஒருவர் நான்கு நாள் வேலை வாரத்திற்கு அதிகம் ஆர்வம் காட்டுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. நான்கு நாள் வேலை வாரத்தைப்…

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு!

பிரான்ஸில் வீதியொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதில் இருவர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பாரிசில் புறநகரான Suresnes (Hauts-de-Seine) இல் இடம்பெற்றுள்ளது. Avenue Edouard Vaillant வீதியில் திடீரென ஒன்றுகூடிய நான்கு இளைஞர்கள் சிலர் ஒருவரை பலமாக…

பிரான்சில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு விதித்த அபராதம்!

பிரான்சில் உள்ள ஒரு வேகக் கேமரா, சாலையில் மணிக்கு 90 கிலோ மீற்றர் வரம்பிற்குக் கீழே சென்றதால் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்துள்ளதக தெரியவந்துள்ளது. 50,000 க்கும் மேற்பட்ட கார்கள் சாலையில் ‘ஃப்ளாஷ் செய்யப்பட்டன. அவற்றில் பல மணிக்கு 90 கிமீ…

பிரான்ஸ் தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட இளைஞர்கள்

பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் 46 இலங்கை பிரஜைகளை விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர். கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில்…

பிரான்ஸில் கொண்டு வரப்பட்ட புதிய தடை.

பிரான்ஸில் பாராசிட்டமால் சார்ந்த பொருட்களை இணையதளத்தில் விற்பனை செய்வதற்கு பிரான்ஸ் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. அங்கு விநியோகத் தட்டுப்பாடு தொடர்வதால், இந்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கான மருந்துகளைப் பொறுத்தவரை, கடந்த ஆறு மாதங்களாக பாராசிட்டமால் தயாரிப்புகளின் இருப்புக்கள்…

பிரான்ஸிற்கு அழைத்து செல்வதாக கூறி, ஏமாற்றப்பட்ட 53 பேர் நிர்க்கதி

பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட மேலும் 53 இலங்கையர்கள் ரியூனியன் தீவில் நிர்கதியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்ட சிலர் காணொளி மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலமாக கனடா, டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக…

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பாரிஸ் புறநகர் பகுதி வாழ் மக்களுக்கு அந்நாட்டு காவல்துறையினர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பாரிஸி்ன் புறநகர் பகுதியான சென் ஏ மார்ன் உட்பட பல பகுதிகளில் போலியாக உலாவரும் காவல்துறையினரால் மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.…

பிரான்ஸில் வேலை தேடுவோருக்கான மகிழ்ச்சி தகவல்.

பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக ஐரோப்பிய நாடுகள் சில புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கிவருகின்றன. அந்த வரிசையில் பிரான்ஸைப் பொருத்தவரை புலம்பெயர்தல் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும். ஆனால், பணியாளர் தட்டுப்பாடு காரணமாக பிரான்ஸும் தனது புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கும் முயற்சியில் உள்ளதாக தகவல்…

பிரான்சில் ஜனவரி 1 முதல் இந்த பொருட்களுக்குத் தடை 

அடுத்த ஆண்டு, அதாவது 2023, ஜனவரி மாதம் 1ஆம் திகதிமுதல், பிரான்ஸ் உணவகங்களில் சில பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உணவு உண்பதற்கும், உணவு வாங்கிச் செல்வதற்கும் பயன்படுத்தக்கூடிய, ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு வீசி எறியக்கூடிய பிளேட்கள்,…

பிரான்ஸில் ஏலத்தை நிறுத்திய தமிழக பொலிசார்.

பிரான்ஸில் ஏலம் விடப்படவிருந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை, தமிழகத்தைச்சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டதால், ஏலம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. பிரான்ஸில் கிறிஸ்டிஸ் டாட் காம் என்ற இணையதளத்தில், நடராஜர் சிலை ஏலம் விடப்படுவதாக, புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சிலை, கடந்த…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed