பிரான்ஸ் ஈபிள் டவரில் ஏற்பட்ட திடீரென தீ விபத்து
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் உள்ளது. கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், ஈபிள் டவரில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஈபிள்…
பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை தமிழர்.
பிரான்ஸ் – பாரிஸின் புறநகர் பகுதியில் கடந்தவாரம் 29 வயதான இலங்கை தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (06) முதுகில் சுடப்பட்டுகொல்லப்பட்ட 29 வயதான இளஞனின் கொலைக்குரிய காரணங்கள் தெளிவாக தெரியவில்லை என பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளதாக…
பிரான்ஸ் சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பிரான்ஸில் இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் குளிர்காலத்துக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்துவது கட்டாயமானதாகும். யாழில் 34 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்ட வீதி அதிகளில் பனிப்பொழிவைச் சந்திக்கும் 34 மாவட்டங்களுக்கு இந்த…
பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்
பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் தனது முதற்கட்ட அறிவிப்பை அந்நாட்டு அரச ஊடக பேச்சாளர் மாட் பிரஜென்(Maud Bregeon) வெளியிட்டுள்ளார். அதன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான…
பிரான்ஸில் இளம் தமிழ் பெண் கொலை: வெளியாகியுள்ள தகவல்
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமான பிரான்ஸில் (France) கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை ; வெளியான அறிவிப்பு இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை! பிரான்ஸ் முயற்சி
சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுவருகிறது. வவுனியாவில் யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி! சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பிரான்ஸ் அரசு, பிரான்சிலுள்ள பள்ளிகளில் சோதனை முயற்சி ஒன்றைத் துவக்கியுள்ளது. அதன்படி, பள்ளிக்கு வரும் மாணவ மாணவியரில்,…
பிரான்சில் நடுவானில் வெடித்துச் சிதறிய இரண்டு விமானங்கள்
பிரான்சின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Saint-Dizier இல் உள்ள ஏர் பேஸ் 113 இல் இருந்து புறப்பட்ட பிரஞ்சு இராணுவத்தின் அநிநவீன இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நடுவானில் மோதியதில் இரண்டு வானோடிகளும் (விமானிகள்) உயிரிழந்துள்ளனர். வரங்களை அள்ளித்…
பிரான்சில் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பத்தின் 2 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கிப் பலி
பிரான்சில் ஈழத் தமிழ் பின்னனியை கொண்ட இரண்டு வயதான சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும்துயரத்தை ஏற்படுத்தி யுள்ளது. அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு!மயிரிழையில் தப்பிய டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்ற நிலையில்…
ஈபிள் கோபுரத்தின் அருகே இருந்த சவப்பெட்டிகளால் பரபரப்பு!
பிரான்சின் பிரபல சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரத்தின் அடியில் ஐந்து சவப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 19 வதுஆண்டு நினைவு நாள் செல்லையா பாலேந்திரன். சனிக்கிழமை காலை சுமார் 9.00 மணியளவில், யாரோ மூன்று பேர், பிரெஞ்சுக் கொடி சுற்றப்பட்ட…
பிரான்ஸ் விசா ! வெளியான முக்கிய அறிவிப்பு!
பிரான்ஸ்க்கான விசா தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரீஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம்…
பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையர்
பிரான்ஸில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை மதுபான போத்தகல்களை கொண்டு சென்ற நிலையில், எல்லையோர பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வாகனத்திற்குள் 280 லிட்டர் கொள்ளளவு கொண்ட 57 மதுபானங்களை…