19 வதுஆண்டு நினைவு நாள் செல்லையா பாலேந்திரன்.
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பாலேந்திரன் அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று. மனைவி குடும்ப உறவுகள் ,நண்பர்கள் ஊரவர்களுடன் சிறுப்பிட்டி இணையமும் இந்நாளில் எங்கள் நினைவலைகளை பகிர்ந்து கொண்டு.அவரது குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை…
6 ஆம் ஆண்டு நினைவு. தம்பு நடேசு.(28.05.2024, சிறுப்பிட்டி மேற்கு)
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த அமரர் திரு தம்பு நடேசு அவ்ர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் 28.05.2024 இன்றாகும்.இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை…
4 ஆம் ஆண்டு நினைவு. நல்லையா பாக்கியம்.(26.05.2024, சிறுப்பிட்டி மேற்கு)
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த அமரர் நல்லையா பாக்கியம் அவர்களின் 4 ஆம் ஆண்டு 26.05.2024 இன்றாகும்.இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
4 ஆம் ஆண்டு நினைவுநாள். அற்புதநாயகி செல்வராசா. சிறுப்பிட்டி மேற்கு 24.05.2024
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதநாயகி செல்வராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் 24.05.2024 இன்றாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டு, அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த…
2ஆம் ஆண்டு நினவுநாள். அமரர். திரு குமரதாஸ் செல்லையா(21.05.2024)
யாழ். சிறுபிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும், பிரித்தானியா Milton Keynes வசிப்பிடமாகவும் கொண்ட குமரதாஸ் செல்லையா அவர்களின் 2 ஆம் ஆண்டு நினவுநாள் 21-05-2024 இன்றாகும். இன்றைய நாளில் அன்னாரது பிரிவால் துயருறும் மனைவி மகன் மற்றும்…
4 ஆம் ஆண்டு நினைவு. மாணிக்கம் அன்னலட்சுமி. (சிறுப்பிட்டி மேற்கு.20.05.2024)
நல்லூரை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் அன்னலட்சுமி அவர்களின் 4 ஆண்டு நினைவுநாள் 20.05.2024 இன்றாகும். அன்னாரின் நினைவு நாளில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டு, அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி…
மே 18 ! முள்ளிவாய்க்கால் நினைவு நாள். (2024)
இன்று மே18 முள்ளிவாய்க்கால் 15 ஆம் ஆண்டு நினைவு நாள்.முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்நாளில் உயிர்நீத்த அனைத்து உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது அஞ்சலிக்களை தெரிவித்துகொள்கின்றது
அந்தியேட்டி அழைப்பிதழ். அமரர் செல்வராசா சர்வேஸ்வரன்(சிறுப்பிட்டி மேற்கு)
அந்தியேட்டி அழைப்பிதழ்.அன்புடையீர் கடந்த செவ்வாய்கிழமை (23.04.2024) அன்றுசிவபதமடைந்த எங்கள் குடும்ப குலவிளக்கு அமரர் செல்வராசா சர்வேஸ்வரன் அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 17.05.2024 காலை 7.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும்வீட்டு கிருத்திய நிகழ்வுகள் 19 -05 -2024 ஞாயிற்றுக்கிழமை…
7 ஆம் ஆண்டு நினவுநாள்.அமரர்.திரு நடராசா சிவசுப்ரமணியம் (10.05.2024,சுவிஸ்)
யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளன வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு நடராசா சிவசுப்ரமணியம் (மணியம்) அவர்களின் 7 ஆம் ஆண்டு நினவுநாள் 10.05.2024 இன்றாகும். இன்றைய நாளில் அன்னாரது பிரிவால் துயருறும் மனைவி மகன் மற்றும் குடும்ப உறவுகள்…
3ஆம் ஆண்டு நினைவு. இராசசிங்கம்,நிசாந்தன் (03.05.2024,கனடா)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் இராசசிங்கம் நிசாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (03.05.2024) இன்றாகும். ஓராண்டு கழிந்து அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது…
3 ஆம் ஆண்டு நினைவு. தம்பிராசா இராசசிங்கம்,(02.04.2023,சிறுப்பிட்டி , நல்லுர்)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பிராசா இராசசிங்கம் (PostMaster நல்லூர்) அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் (02.04.2024) இன்றாகும். ஓராண்டு கழிந்து அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி…