• Sa.. Dez. 28th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • வவுனியாவில் மீண்டும் வெடித்து எரிவாயு அடுப்பு

வவுனியாவில் மீண்டும் வெடித்து எரிவாயு அடுப்பு

வவுனியாவில் வீடொன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் வவுனியா வைரவபுளியங்குளம், புகையிரத வீதி மூன்றாம் ஒழுங்கையில் இன்று மதியம் 3.01 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம்…

இலங்கையில் ஓமிக்ரோன் பரவிய பகுதிகள்!

இலங்கையில் ஓமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இதுவரை 48 Omicron தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து…

கோண்டாவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பிறந்து 31 நாட்களேயான பெண் சிசு திடீர் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கோப்பாய் – கோண்டாவில் வீதியை சேர்ந்த க.பிரகவி என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று மாலை திடீரென சோர்வாக காணப்பட்ட குழந்தையை…

கிளிநொச்சி வர்த்தக நிலையத்தில் தீ பரவல்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் வீதியில் உள்ள சேவியர் கடை சந்தியில் அமைந்துள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையத்தில் முற்பகல் 10.30 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு…

யாழ்.ஏழாலையில் இளைஞன் கைது!

யாழ்.ஏழாலை பகுதியில் 15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தொிவித்தனர். குறித்த சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக…

வவுனியாவில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்தார். குறித்த பகுதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், ஊடக நிறுவனமொன்றின் கப் ரக வாகனமும் மோதியதில் விபத்து இடம்பெற்றது. விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.…

கசூரினா கடலில் காணாமல் போயுள்ள கோண்டாவில் மாணவன்

காரைநகர் கசூரினா கடலில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். (1) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி பகுதியைச் சேர்ந்த யோகராசா யோகீசன்…

இன்று தொடக்கம் நல்லூர் ஆலயத்தில் புதிய நடைமுறை.

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும்…

சீமேந்தின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு.

சீமெந்து பொதியின் விலையை இன்று(01) முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும். தற்போது இறக்குமதி…

காய்ச்சல் 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்!

காய்ச்சல் 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு டெங்கு நோய் தடுப்ப பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி…

யாழ். அச்சுவேலியில் கடை உடைத்து அரிசி கொள்ளை!

யாழ்.அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தொிவித்தனர். பருத்தித்துறை பிரதான வீதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றின் அருகில் உள்ள வர்த்தக நிலையத்திலேயே நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed