சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சார் வெடிப்பினால் உயிரிழந்தவர்களுக்கும், காயங்களுக்கு உள்ளானவர்களுக்கும் 5 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குவதுடன், நிவாரண நட்டஈடு வழங்கும் யோசனையை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் அகில இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு ஒன்றியத்தினர் முன்வைத்துள்ளனர். சமையல் எரிவாயு கசிவுடனான…
கிணற்றில் தவறி வீழ்ந்து 4 வயதுச் சிறுவன் மரணம்!
நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கில் நேற்றுக் காலை நடந்துள்ளது. விஜயேந்திரன் ஆரணன் (வயது-04) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தோட்டத்துக்குச் சென்ற…
திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் மின்தடை!
திங்கட்கிழமை (10-01-2022) முதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் நாளை திங்கட்கிழமை (10) முதல் ஒரு மணித்தியாலம் முதல் இரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர்…
தென்மராட்சியில் தனியார் காணியில் வெடிகுண்டு!
யாழ்ப்பாணம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. காணி உரிமையாளர் காணியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த வெடிகுண்டை அவதானித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர் குறித்த வெடிபொருள் தொடர்பில்…
மாலை 6 மணிக்கு முன்னதாக உணவு தயாரிக்கவும். மின்சார சபை
மின்சார அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் நுகர்வோர் மாலை 6 மணிக்கு முன்னதாக உணவை தயார் செய்து கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையின் மூலம் மின்சாரத் தடைகளை குறைக்க முடியும் என சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.…
வவுனியாவில் கடமைகளை பொறுப்பேற்றார் இளஞ்செழியன்
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல்…
யாழ்.மாநகருக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள ஆபத்தான நுளம்பு!
யாழ்.மாநகருக்குள் “அனோபீலிஸ் டிபென்ஸி” என்ற புதியவகை மலோியா நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ள மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், இது மிகவும் பாதகமான அனர்த்த நிலை என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.…
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி சந்தர்ப்பம்!
நடைபெறவுள்ள 2021 (2022) ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கபளுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபடுவர்களை தெரிவு செய்வதற்காக இணையவழியின்…
யாழ் திருமண மண்டபம் ஒன்றில் தவிர்க்கப்பட்ட அனர்த்தம்.
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை வடிவேலர் மண்டபத்தில் மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று காலை 11:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. துன்னாகை அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்திலிருந்து தீ பரவி புகை வெளியேறுவதை அவதானித்த அங்கிருந்தவர்கள் மற்றும் அருகிலுள்ள…
ஓய்வூதிய வயதெல்லை 65! சுற்று நிரூபம் வெளியானது
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக நீடித்து சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கையொப்பதுடன் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை காவல் நிலையத்தில் சந்தேக நபர் தற்கொலை முயற்சி!
பருத்தித்துறை காவல் நிலைய தடுப்பு காவலில், தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை காவல் நிலையத்தில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அல்வாய்…