காதலர் தினத்தை முன்னிட்டு மரநடுகை திட்டம்!!
காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் வகையில் இம்மாதம் 14ஆம் திகதி ‚காதலுக்காக ஒரு செடி‘ என்ற தொனிப்பொருளின் கீழ், மர நடுகை திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளார்.சுற்றாடல் அமைச்சு, பாதுக்க பசுமைப் பல்கலைக்கழகம், இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும்…
யாழ் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!!
யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இன்று காலை தெல்லிப்பழை சாந்தை வீதி வறுத்தலைவிளான் பகுதியில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்களும் எதிரெதிரே…
கோண்டாவில் பகுதியில் சுவிஸிலிருந்து வந்த குடும்பத்திடம் கொள்ளை!!
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். சுவிஸிலுள்ள குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில் வந்து, கோண்டாவிலிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். அந்த வீட்டுக்காரர்களும்,…
க.பொ.த உயர்தரப் பரீட்சை நிலையங்களில் நேர்ந்த அவலம்!
நேற்று இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப் பாடம் தொடர்பான வினாத்தாள்கள் கையளிக்கும் வேளையில் இரண்டு பரீட்சை நிலையங்களின் மாணவர்கள் சிலர் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி பத்தேகம கிறிஸ்தவ ஆண்கள் கல்லூரியின் பரீட்சை நிலையத்திலும் கம்பஹா தக்ஷிலா கல்லூரியின் பரீட்சை…
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் முட்டையின் விலை.
கால்நடை தீவன விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம். பி. ஆர். அழகோன் குறிப்பிட்டுள்ளார். ஒரு முட்டையின் உற்பத்தி செலவை ஒப்பிடுகையில், தற்போதைய சந்தை விலையில் முட்டைகளை விற்க முடியாமல்…
இளவாலை பகுதியில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல்–நுணசை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த எரிவாயு அடுப்பு இன்று மதியம் வெடித்துச் சிதறியுள்ளது. இன்று மதியம் சமையல் முடித்துவிட்டு வெளியே வந்தவேளை குறித்த அடுப்பு இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது.எனினும் வீட்டிற்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ எந்தவிதமான…
திடீரென நின்ற பேருந்து:இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்
முள்ளிவாய்க்கால் வீதியில் இரட்டை வாய்க்கால் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை (08-02-2022) புதுக்குடியிருப்பு – முள்ளிவாய்க்கால் வீதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து…
O/L பரீட்சை – கால எல்லை மேலும் நீடிப்பு!
2021 O/L கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள்…
யாழ் ஆரியகுளம் பகுதி விபத்தில் அரச ஊழியர் பலி
யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை – அல்வாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில்…
மின் கட்டணம் அதிகரிப்பு? வெளியான தகவல்
இனி வரும் காலங்களில் மாதாந்த மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் அழைப்பாளர் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார். தனியார் துறையிடம் இருந்து 300 மெகாவோட் மின்சாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் முயல்வதாக சுட்டிக்காட்டினார்.…
திடீரென அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை!
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.…